எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த த.வெ.கவினர்.. அரசுப் பள்ளிகளில் அரசியல் பிரமுகர்கள் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்ற அரசு உத்தரவை மீறி ஆய்வு!
#Thanjavur | #TVK | #GovtSchool | #Inspection | #PolimerNews
#WATCH | மேகதாது அணை விவகாரம் குறித்து துரத்தித் துரத்திக் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள்.. “அண்ணா வரேன் ணா” என கொஞ்சிவிட்டுச் சென்ற அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.
#SunNews | #BussyAnand | #Puducherry
வரதட்சணை வாங்கவும் மாட்டோம், வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்" என தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் மாணவர்களிடையே பேச்சு
சொத்து விவகாரத்தில் தனது சகோதரன் மற்றும் உறவினர்களை தாக்கிய விவகாரத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து சில தினங்களுக்கு முன்பு தான் அமைச்சருக்கு புதுச்சேரி நீதிமன்றம் விலக்கு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது
பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியரை மோசமான சொற்களால் , கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்
அதை அந்த ஆசிரியர் கண்டித்த போது, ஒரு மாநில முதல்வரே ஆயிரக்கணக்கானவர்கள் முன்பு கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் நேரலையில் Dash ..... போட்டு பேசும்போது நான் பேசினால் என்ன தவறு என அந்த மாணவன் பதில் கூறியதால் பூரித்து போன ஆசிரியர் தன்னைத் திட்டிய மாணவனை உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார்...
100% #petrol prices in INR per litre
Pakistan - Rs89-Rs91
China - Rs92-96
Japan - Rs100
Nepal - Rs106
Bangladesh - Rs108
Sri Lanka - Rs117-Rs118
India - Rs167
Perhaps, Indians pay the highest tax rate on petrol?
தமிழகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தென்கொரியா நிறுவனங்களுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் வர இருந்த பல முதலீடுகளை ஆந்திரா தொடர்ந்து தங்கள் பக்கம் இழுத்து வரும் நிலையில் அடுத்த முக்கிய நிறுவன முதலீட்டையும் ஈர்க்க ஆந்திரா தந்திர முயற்சி
அதனால் என்ன???
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது
மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் வந்ததற்கு பிறகும் மின்சாரம் வராமல் இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது தொலைதூரங்களிலிருந்து வந்த மாணவர்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்