HAPPY BIRTHDAY SURIYA ANNA !!❤️🔥
The ONE-and ONE of the “Eye-Conic and Versatile Perfomer of Kollywood Industry”!!!!👑❤️🔥
அண்ணன் நடிப்பு மட்டும் இல்ல!!!…கண்ணும் 👀🥵🔥 நின்னு பேசும்!!!!💥
#HBDTheOneSuriya#HBDTheOne#Suriya#NadippinNayagan
#TheOdyssey - 3.75/5 (⭐️⭐️⭐️3/4)
TROJAN WAR-க்கு அப்புறம் தன்னோட பொண்டாட்டிய பார்க்க திரும்பி போக ஒடிஸியஸ் மேற்கொள்ளும் ஆபத்தானADVENTURES தான் கதை !!!
படத்தோட பெரிய PLUS -uh அதோடTechnical -side தான்!!👌🏻🔥...Editing,SFX,VFX,Cinematography -னு ஒவ்வொருDepartment -um செம்மையாக வேலை பார்த்துருத்காங்க. குறிப்பா Non-Linear-ah கதையை connect பண்ணது Last-ah நல்லாருந்துச்சு!!!👌🏻🔥…
நடிப்பைப் பொறுத்தவர Matt Damon ஒடிஸியஸாக மிரட்டல் PERFORMANCE🥵🔥...Anne Hathway-வும் செம்மையான Character arc!!!👌🏻…Tom Holland, Robert Pattinson,Zendaya மத்த எல்லாரும் Role-க்கு ஏத்த Performance நல்லா பண்ணிருக்காங்க !!!
படம் முழுக்கவே கொஞ்சம் Slow-ah தான் போகும்!!!…1st half-slow-ah இருந்தாலும் அங்க அங்க நெறைய Interesting-ஆன scenes வச்சு Bore அடிக்காம போச்சு !!!🔥🔥…2nd half- முழுக்க Dull-அடிச்சுது…ரொம்ப பேச்சு மட்டும் தான்!!!…வீச்சு இல்ல…Last 30mins வேற மாறி பிரிச்சு விட்டாங்க!!!🔥🔥👌🏻👌🏻…
அதிசயமா Nolan படம் ….எல்லாருக்கும் புரியுற மாறி இருந்துச்சு!!!
A VISUAL EXTRAVAGANZA!!!👌🏻❤️🔥…ஒரு வாட்டி பாக்கலாம்!!!..General-audience-க்கு இது Work-ஆகாம போகலாம்!!!!…Theatre-ல மட்டும் பார்க்க வேண்டிய படம்!!!…அது தான் effect-ah இருக்கும்!!!!😌😌…போய் Theatre-ல மிஸ் பண்ணாம ஒரு time பாத்துருங்க!!!!
தமிழ்-Dub இருக்கு!!!…🔞 scenes -சிலது இருக்கு…Family-audience note பண்ணிக்கோங்க!!!!
#TheOdyssey #TheOdysseyMoviereview #watchednowreviews #watchednow #tamilreview
SPOILERS:🚨🚨
இந்த படத்துல எனக்கு புரிஞ்சது என்ன-னா…Backrooms entry DOOR…ஒரு GLITCH -ல நம்ம உலகத்துக்கும்…வேற ஒரு Dimension-க்கும் நடுவுல உருவானது!!!…அந்த Dimension என்னனா!!!….அந்த DOOR-குள்ள யாரு போறாங்களோ அவங்களோட Emotions-க்கு ஏத்த மாறி அதுவாவே ROOM-ah உடனே உடனே design பண்ணும்!!!…அதுனால தான் 1st uh HERO உள்ள வரும் போது…அந்த Furniture-கடைய பத்தியே கவலை-ல இருந்ததால நெறைய FURNITURE தெரியும்!!!!….
அந்த பெரிய பொம்மை…HERO-ஓட கோவத்துனால உருவானது….அந்த அளவுகடந்த கோவமே HERO-ah அதுனால தான் கொன்னுடுச்சு!!!….
இதே மாறி HEROINE-உள்ள வரும் போது அந்த FURNITURE-லாம் இருக்காது…ஏன்னா…இப்போ heroine-அவங்க emotions-குள்ள வந்துருக்காங்க…BACKROOMS மாறுது!!!…இதே இடத்துல HERO-vum ஒண்ணு சேர்ந்ததால அவரோட கோவாமான பொம்மை அவர மட்டும் இல்ல…Heroine-ah கொலை பண்ண தொறத்துது!!!!…
இப்போ அந்த BACKROOMS-குள்ள போனவங்க யாரா இருந்தாலும்…அந்த எடத்துல…நம்ம “சிரிச்சாலோ…அழுதாலோ”…என்ன பண்ணாலும்…நம்மல மாறியே MULTIPLE COPIES எடுத்து கண்ணா பின்னா-னு அதுக்கு எப்புடி ஒண்ணு சேர்க்கணும்-னு தெரியாமா…2,3 கண்ணு,வாய் லாம் இருக்க மாறி COPIES எடுத்திரும்….
நம்ம REALITY-குள்ள வந்தாலும்…அந்த COPIES எல்லாம் BACKROOMS-ல தான் இருக்கும்…அதுனால தான்…HEROINE தப்பிச்சி வெளிய வந்தாலும்…2,3 COPIES -ah BACKROOMS-ல இருக்கும் போது Emotions merge-ஆகி அந்த மாறி அகோரமா இருக்க மாறி முடிப்பாங்க படத்த!!!!
இது தான் நான் புரிஞ்சிக்கிட்டது!!!!🙏🏻🙏🏻😌
#Backrooms - 3.25/5 (⭐️⭐️⭐️1/4)
நம்ம Hero ஒரு Furniture-கடை வச்சிருக்க குடிகாரன்…கடையும் ஒழுங்கா ஓடல…பொண்டாட்டியும் கூட இல்ல…அதுனால Heroine-கிட்ட Psychiatric Treatment போகுறாரு…இந்த சமயம் பார்த்து Basement-ல செவுருக்குள்ள போற மாறி தினுசா ஒரு இடத்த Hero-கண்டுபுடிக்க…அடுத்து என்ன ஆச்சு-னு தான் முழு கதை…
1hr 50 mins தான் படமே!!!…இதுல ஒரு 1,2 scene-uh நல்லா பதட்ட படுற மாறி இருந்துச்சு!!…அதை தவிர முழு படமும் DEAD-Slow-ah தான் போகும்!!!…பொறுமைய ரொம்ப சோதிச்சிரும்!!!!🥱🥱🥱…PHONE-ல பாக்காம TV-ல நல்ல Sound system-ஓட பாருங்க…இன்னும் Effect-ah இருக்கும்!!!!
இப்புடி DEAD SLOW -ah போயிட்டு இருக்க கதைய எல்லாருக்கும் புரியுற மாறி முடிக்கணும்…ஆனா அதை இவங்க பண்ணல!!…OPEN-ah முடிச்சிருக்காங்க!!🥱🥱…படம் பாக்குற 50 பேர்ல 48 பேருக்கு “என்ன தான் டா சொல்ல வரீங்க”-னு தான் இருக்கும் கண்டிப்பா…படம் பார்த்துட்டு நான் எனக்கு புரிஞ்சத 1st comment-ல போடுறன்…அதுமாறி தான் படம் பாத்தவங்களுக்கும் புரிஞ்சுதா-னு சொல்லுங்க!!!!…
ஆஹா ஓஹோ -னு HYPE-குடுத்த அளவுலாம் இல்ல!!…நடுத்தெருவுல நிறுத்துன மாறி…படத்த இந்த Team…Climax-ல விட்டுட்டு போய்ட்டாங்க போல!!!!🥱🥱🥱…படமே பாதி வெந்தும் மீதி வேகாத மாறி இருந்துச்சு!!!!🚶🏻➡️🚶🏻➡️🚶🏻➡️
Art Department Work and SFX-லாம் கொற சொல்ற மாறி இல்ல…நல்லா தரமா இருந்துச்சு!!!👌🏻🔥…ஆனா அந்த ROOMS-ah வச்சு இன்னும் நல்லா screenplay பண்ணிருக்கலாம்!!…பெருசா SET-uh போட்டும் முழுசா எதையும் காமிக்காம விட்ட மாறி ஒரு மனவருத்தம்!!!!
PrimeVideo-ல RENTAL -ல இருக்கு…NO தமிழ்-DUB!!!!…No 🔞 scenes !!!
Average WATCH எனக்கு!!!!!!!! 🫠🚶🏻➡️
#Backrooms #BackroomsMoviereview #primevideo #watchednowreviews #watchednow #tamilreview