If they win the lemans cup in LM3 they can actually participate in legendary endurance 24hr with LM2 car. Hoping they push for win. That would be the highest achievement. #AK64#Ajithkumar
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறு��்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இ���ு ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
@enigma_timorous Many people like me eventhough we are impressed with his responsible speeches, good solutions to the problem, etc.. BJP is the sole reason for stopping us from voicing in support of #Annamalai brother. Now that is done and dusted, we are no more hesitant to support him.
This is huge. Candidate selection will not be based on money, nepotism. It will be based on trained leader. Best of common people will have a chance to become CM,Minister,MLA. No repetition. Isn’t it what independent candidate worked hard for. No 🆚 politics , no blame game.
தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள��கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
https://t.co/SlhTem6kRy
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN