@EPSTamilNadu@annamalai_k@draramadoss ஐயா அவர்களுக்கு வணக்கம் பெருமழை காரணமாக நான்கு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் பெற்ற சிறு கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்த கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை அரசு செவி சாய்க்க வேண்டும்
@CMOTamilnadu@TiruvallurCollr மாண்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம். திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாக மகளிர் பெற்ற சிறு கடன்களை உடனே கட்ட சொல்லி ஊழியர்கள் நிர்பந்தம் செய்கின்றார்கள்.. உடன் நடவடிக்கை தேவை ஐயா .
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர்,அறிஞர் அண்ணா கல்வி கலை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக சிறப்பு ஒரு நாள் ஆரி ஒர்க் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் திரு ஜெ நிர்மல் குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்
எதிர்க்கட்சி நண்பர்கள் தங்களுடைய பொய்யான பரப்புரையின் மூலம் போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
குடியரசு தின விழாவும் நம் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் - உண்மை அறிவோம்!
The truth behind our state Tamil Nadu’s Tableau for the Republic Day Parade 2022!

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். நமக்கும் தமிழக ஊர்தி இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது 'தமிழக(1/10)