இரண்டு தொகுதிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஆனால் அண்ணன் @Udhaystalin அவர்களின் பேச்சு மக்களிடம் விஜயின் மேல் வைத்திருந்த அந்த பிம்பம் உடைய ஒரு ஆரம்பமாக அமைந்துவிட்டது.
சினிமாக்காரனும் சாதாரண 6 அறிவு, 2 கை கால்கள் உள்ள மனிதன் தான் என்பதை புரியவைக்க தொடங்கிவிட்டார்.
திரையில் மட்டுமே பார்த்த ஒருவரை நேரில் பார்ப்பதால் வரும் சாதாரண மனித உணர்சி மனநிலைதான் இது. இந்த 5 வருடங்கள் விஜயும் ஒரு சாதாரண அரசியல்வாதி ஆகிவிடுவார்.
ஆனால் அவரும் அவரின் அமைச்சர் கூட்டமும் செய்யும் கேலிக்கூத்துகளை மக்களிடம் அவர்கள் மொழியில் நகைச்சுவயாக கொண்டு சேர்க்க ஒரே நபர் LOP தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இவன் கருணாநிதியின் வசனங்களை மூச்சு விடாமல் பேசிய பொழுதே சந்தேகமாகத்தான் இருந்தது, கடைசியில் நினைத்தது போலவே உடன்பிறப்பின் புத்தியை காட்டி விட்டான் 🖤❤️
யோக்கியமாறி பேசுற ஒவ்வொரு திமுக காரனும் திருடனாகத்தான் இருக்கிறார்கள் .. #BiggBossTamil10
இப்போ வந்தவனெல்லாம் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு கிளம்பிட்டான்...
மண்ட புதுசா போட்ட தார் ரோடு மாறி ஆன பிறகும் நீ இன்னும் தமன்னா, பூர்ணா கூட ஐட்டம் டான்ஸ் ஆடிட்டு இருக்கிற...