எலிகள் அம்மணத்துடன் ஓடுவதற்கு எப்போதும் காரணங்கள் இருக்கும் ப்ரெண்ட்ஸ்.
https://t.co/bBIS8a3piL
அடடா, வாங்க @svembu சார் , இது என்ன சார் ? முறைகேடா உங்க கார்பரேட் காசை பாஜகவுக்கு தேர்தல் செலவுக்கு நேரடியா ஒதுக்குனீங்கன்னு கேஸ் போட்டு இருக்காங்களாம்... உண்மையா சார்? 😅
இறுதி வரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி தயவில் தான் த.வெ.க இயங்கும் போல...
பாவம் பல ஆண்டுகளாக ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், த.வெ.க கட்சி ன்னு வந்தவர்கள்...
#பொய்க்கால்_குதிரை_அரசு#TVKfails
எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சிப்பொறுப்பு வழங்கிய
மாண்புமிகு க���க பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் 🙏
துணைப் பொதுச் செயலாளர்களாக நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி நியமனம் !
அஇஅதிமுக + தலைவர் EPS….
இன்றைய பதவிகள் நியமனங்கள் என் பார்வையில்….
1) முறுக்கி நின்ற சீனியர்களுக்கு….
இணை + துணை போட்டு தக்க வைத்துள்ளார்.😎
2)இந்த சந்தடி சாக்கில் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்து சாதித்துள்ளார்.🔥
3) தற்காலிக அதிக பிரச்சனைகளுக்கு முற்றுப்பள்ளி வைத்து மீடியா +அச்சு ஊடகங்களுக்கு முழு சாப்பாடு தடுக்கப்பட்டுள்ளது.😎
விரைவில்:-
1) ஐடி விங்.
2)இளைஞர் அணி.
3) செய்தி தொடர்பாளர்கள்….
மாற்றங்கள் வரும்.😎
விரைவில் 100+ மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எதிர்பார்க்கலாம்…..💪✌️
மாற்றங்களை நோக்கி அஇஅதிமுக.💪🌱✌️
தலைவர் தலைவி வழியில் மாண்புமிகு கழக பொதுசெயலாளர் @EPSTamilNadu அவர்களின் நல்லாசியுடனும் பேராதாரவுடனும்...
புதிதாக மாவட்ட செயலாளர்களாக பொறுப்பேற்கும் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவருக்கும் அவர்களின் கழக பணிகள் சிறக்க கரூர் மாவட்ட ��திமுக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💪🌱✌️
#எங்களின்_பெருமை_எடப்பாடியார் #எதுவரினும்_எடப்பாடியார் #ADMK_ERD #KARUR_ADMK_IT_WING #CMVijayFails #admkkarur #TVKFails #TVKGovt #tvkvbjp
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் (தஞ்சாவூர்,திருவையாறு) பொறுப்பேற்றிருக்கும் கழக அமைப்புச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன்
ஆர்.காந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐