Build Anti-Drug Clubs. Empower Youth.
Colleges must make prevention a year-round student movement through debates, sports, innovation contests and campus outreach.
Student leadership strengthens prevention.
@annamalai_k#WTL_Whitebandmonth#DrugFreeTN
கமலா எனும் தாய் தான் பெற்று வளர்த்த மகனுக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தன் உதிரத்தை பாலாக்கி சோறு ஊட்டி வளர்த்த தாய் எப்படி எல்லாம் மனம் நொந்து உள்ளுக்குள்ளே புழுங்கி வெந்துருப்பா !
தன் கைக்குள்ளே இருக்கும் பொழுது பாதுகாப்பாக இருந்த மகன் சுதந்தமாக சிறகடித்து பறக்கும் இப்பொழுது பாதுகாப்பு இல்லாமல் இந்த உலகில் திரிவது நினைத்து எப்படி எல்லாம் வேதனைப்பட்டு இருப்பா
அவன் நல்லவன், கெட்டவன், அரசியல்வாதி, ஏழை, பணக்காரன், விவசாயி, திருடன், அயோக்கியன், எவனா வேணா இருக்கட்டும் அவன் தாய்க்கு அவன் குழந்தை தானே
அவனுக்கு எதிராக ஒரு சூழ்ச்சியோ அநீதியோ நடக்கும்பொழுது அவன் தாய் See More........
மற்றவர்களுக்கு எப்படியோ என்னை பொருத்தவரை சவுக்கு சங்கருக்கு நடந்ததெல்லாம் அநியாயம் தான்...
@SavukkuOfficial@Savukkumedia
#TamilNaduPolitics
#SavukkuShankar #SavukkuShankarNews
ஜி.கே.மணி உள்ளிட்டோர் நீண்ட காலம் சட்டமன்றத்தில் வலியுறுத்தியும் இன்று வரை நிறைவேறாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! (3/3)
@CMOTamilnadu@mkstalin
வறட்சியான. பின் தங்கிய எவ்வித தொழில் வசதியும் இல்லாத, சிறு,குறு விவசாயிகளின் வாழ்வாதார மே���்பட நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் அமரர் A.கோவிந்தசாமி அவர்கள் கோரிக்கை வைத்த கனவுத் திட்டம். (2/3)