@itisprashanth When TVK buy MLA s
Panda: People going towards betterment
When others buy TVK MLAs:
panda: Idhu அநியாயம்.. ஊழல்... தாம்.. தூம்..
போடா அங்கிட்டு...
@TrollywoodX@Actor_Mahendran இந்த கைய கடிச்சவன்.. கரண்ட் கம்பை ஏறினவன் இவங்கள மாதிரி டாப் 10 தற்குறிகள் யாருன்னு போட்டி வச்சோம்னா.. அதுல சார் தாராளமா கலந்துக்கலாம்...
@ThanthiTV ஒட்டுமொத்த தல தலைவர் ஃபேன்ஸும் இந்த இன்ஸ்டா மூலமா வந்த ! ஆட்சியை எப்படி டா குப்பையில் தூக்கி போடறது நினைக்கும்போது தீர்க்கதரிசியா வந்தான் இந்த ஆளு..
இவனோட தெளிவான பேச்சுகளும் அந்த கெத்தும் தற்குறி கூட்டத்துக்கு ஒரு சின்ன பயத்தை கொடுக்கும்..
வெல்கம் அண்ணாமலை ப்ரோ..
@Karthikravivarm@Akracingoffl தயாரிப்பாளர்களே.. இந்த ஆளுக்கு Cash கொடுத்துடாதீங்க.. நேரா போய் ரேஸ்ல போட்டுடுவாரு...
வீட்டுக்கு மளிகை சாமானம் மட்டும் வாங்கி கொடுத்து நடிக்க வையுங்கள்...
அப்ப தான் கடைசி காலத்துல ரெண்டு மூணு படம் நடிச்சிட்டு போக முடியும்...
Being a hardcore AK fan is a curse..
##AK64
@NewsTamilTV24x7 என்னடா இப்படி ஒரு நாசுக்கான நாதாரித்தனம் ..
எதிர்க்கட்சிக்கார வந்து கிழிச்சு தொங்க விட்டுவிடுவான் ...அவனுக்கு முன்னாடியே வந்து ரீல்ஸ்க்காக வீடியோ போட்டு நீயே கேள்வி கேக்குற மாதிரி செட்டிங் பண்ணுனா நீ உத்தமனா...