பேச்சில் மட்டும் அவர் தேர்ச்சி பெற்றவர் என மக்கள் நினைத்துகொண்டு இருந்த நேரத்தில்...
பிழைப்பு அரசியலின் அடிப்படையான கட்சி தாவலிலும், ஒரே நேரத்தில் ரெண்டு கட்சிக்கு துண்டு போடும் வித்தையிலும் அவர் மஹா யோகி என்று அவர்கள் அறிந்துகொள்ளும் நேரம் வந்தது...
ஒரு பக்கம் பெண்களை எல்லாம் ஆபாசமா திட்டுறது மிரட்டுவது..
இன்னோர் பக்கம் சிங்கப் பெண் அதிரடி படை அமைக்கிறது...
யார் கிட்ட இருந்து பெண்களை பாதுகாப்பது MR பக்கா மாஸ் 😏
லயோலா கல்லூரியில் கீர்த்தி யுவராஜ் என்னும் influencer தலைமை விருந்தினராக பங்கெடுத்து போயி இருக்காங்க, அது எதுக்கு என்று கேட்டு வீடியோ போட்டவரின் ப்ரோஃபைல் ரிப்போர்ட் செய்யப்பட்டு தூக்கப்பட்டு இருக்கு. என்ன கருமம் டா இது