ஏன்டா நடிகர் எங்கள் மதம் என்று ஓட்டு போட்ட மதவாதிகளே இதைப்பற்றி அந்த நடிகர் வாயை திறப்பாரா?
கேள்வி கேளுங்கடா ஓட்டு மட்டும் நீங்கள் அவனுக்கு போடுவீங்க உங்களை பாதுகாக்க வேண்டியது மட்டும் நாங்கள்...
மூத்திர பிரதேசத்தில்
சத்துணவு எப்படி இருக்கு தெரியுதா?
ஓட்டு போட்ட மக்களுக்கு மூத்திரத்தை குடுத்து விட்டு
ஏமாற்றி ஓட்டு வாங்கிய
தேடிவயா மவனுங்க ......
மாட்டு சாணத்தை தின்னலாம்
கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும். அப்படியெனில் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம்??
தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
கோயிலின் கலை அழகை நாங்கள் எப்படி படம் பிடிப்பது?? கோயில் என்ன உங்க டேஷ் சொத்தா??
இன்றைய சட்டமன்ற விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "தைரியம் இருந்தால் சொல்லுங்கள்... என் மாமனாரிடம் இருந்து ஏன் பணம் வாங்கினீர்கள்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
ஆனால் முதலில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் நிதி என்பது இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அப்போது நடைமுறையில் இருந்த தேர்தல் பத்திர (Electoral Bond) திட்டத்தின் கீழ், எந்த நிறுவனமும் எந்த அரசியல் கட்சிக்கும் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சட்டபூர்வமான நடைமுறை. பல்வேறு கட்சிகள் அதன்மூலம் நிதி பெற்றுள்ளன. ஒரு கட்சி மட்டும் பெற்றது போல சித்தரிப்பது உண்மையை முழுமையாகச் சொல்லுவது அல்ல.
Future Gaming and Hotel Services நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக அளவில் நிதி வழங்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. அந்த நிதி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் சென்றதாக வெளிவந்த தகவல்கள் காட்டுகின்றன. எனவே, ஒரு கட்சியை மட்டும் குறிவைத்து அரசியல் நாடகம் ஆடுவது உண்மையை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
ஆனால் ஆதவ் அர்ஜூனா பதிலளிக்க வேண்டிய கேள்விகளும் இருக்கின்றன.
ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனரும், மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த Jose Charles, "ஆதவ் எனது தந்தையின் பணத்தை தவறாக பயன்படுத்துவதோடு, எங்கள் குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறார்" என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டுக்கு ஆதவ் இதுவரை தெளிவான விளக்கம் அளித்திருக்கிறாரா?
மேலும், கரூர் சம்பவங்களுக்காக டிவிகே சார்பில் வழங்கப்பட்ட நிதி எந்தக் கணக்குகளில் இருந்து வந்தது? அது கட்சியின் அதிகாரப்பூர்வக் கணக்குகளா? தனிப்பட்ட நன்கொடைகளா? அனைத்தும் உரிய கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயாரா?
ஒருபுறம் குடும்ப அரசியலை விமர்சிக்கும் ஆதவ், மறுபுறம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருப்பது குறித்தும், அதனால் எழும் அரசியல் மற்றும் நலன் முரண்பாடுகள் குறித்தும் பேசத் தயாரா?
சட்டமன்றத்தில் முதல்வரையோ, திமுகவையோ குறிவைத்து சத்தமாகக் குற்றச்சாட்டு கூறுவது எளிது. ஆனால் அதே தைரியத்துடன் தன் மீது எழும் கேள்விகளுக்கும், தன் குடும்பத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கும் வெளிப்படையாக பதிலளிப்பதுதான் உண்மையான அரசியல் நேர்மை.
அரசியல் என்பது சத்தமாகக் கேள்வி கேட்பது மட்டுமல்ல; அதே அளவு பொறுப்புடன் பதில் சொல்வதும்தான்...
@PWilsonDMK But they all betrayed us in the elections sir. Not only that most of them directly or undirectly supported the actor for their religious reasons. They lost their minds and are unworthy. Inspite of that we are stading for our ideologt not expecting their gratitude.
PARTY FUNDஐ கொடுத்தது மார்ட்டின்! அவர் திமுகவுக்கு மட்டுமே கொடுக்கவில்லை! இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் கொடுத்திருக்கிறார்!
சொன்னவன் ஆதவ்அர்ஜுனா! சாட்சி சபாநாயகர்!
இதை இந்திய அமலாக்கத்துறை அரசியல்நிதி கொடுத்த மார்ட்டினிடம் விசாரணையை துவங்கி கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்!
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதையோ! நிறுவனங்கள் கொடுப்பதையோ! INDIAN CONSTITUTIONAL ஏதும் தடைச்சட்டம் போட்டுள்ளதா? இதை அரசியலமைப்பு FINANCIAL STRUCTURE CONSTITUTIONAL அங்கீகரித்திருக்கிற போது அரசியல் பகைக்காக திமுக மீது சட்டமன்றத்திலேயே குற்றச்சாட்டு சொன்னது திமுகழகத்தை எதிர்த்து அல்ல! மூதேவி அறிவுகெட்ட ஜென்மமே! உன்னோட மாமனாரையே சிக்க வைத்திருக்கிறாய்! திமுக மீது நீ என்ன குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் அதை சட்டப்படி எதிர்கொள்ளும் ஆற்றல் அதற்கு உண்டு! கொஞ்சம் பொறு! இப்பதான் EVM தில்லுமுல்லு வெடிச்சிருக்கு! உனக்கும் சேர்த்தே ஆப்பு டெல்லி உச்சநீதிமன்றத்திலே தயாராகிக்கொண்டு இருக்கிறது!
ஆதவ் அர்ஜுனா மிக நல்ல யோக்கியன்! தனது மாமனாரையே சிபிஐ அமலாக்கத்துறை மத்திய வருமானவரித்துறை! இவைகளிடம் சிக்கவைத்திருக்கிறார்!
இனிமேல்தான் மார்ட்டின் குடும்பத்துக்கு ஏழரைச்சனி ஆட்டப்போகிறது! மொத்த அரசியல்நிதி வழங்கஆதாரத்தை மத்திய வருமானவரித்துறை சோதனையை மேற்கொள்ள வேண்டும்! இது சாதாரணமான பிரச்சனையல்ல!
ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசவில்லை! சட்டமன்றத்திலேயே தன்னுடைய மாமனால் தேர்தல் நிதியளித்தார் என்பதை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளார்! அந்தப்பணம் எப்படி வந்தது? யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பஇதற்கானஅவுட் சோர்ஸிங்க் எந்தவழியாக வந்தது? இது வருமானவரித்துறைக்கு தெரிந்துதான் கொடுத்தாரா?
குறிப்பாக இதைச் சொல்லச் சொல்லி மாமனார் அனுமதி கொடுத்தாரா? என்பதையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்?
மார்ட்டின் அவராகவே கொடுத்ததிற்கு திமுக என்னசெய்ய முடியும்! இந்தியாவில் திமுக மட்டுமே தேர்தல் நிதி வாங்கியது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிற ஆதவ் அர்ஜுனாவையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்!
இந்த விசாரணையை முடிக்கும்வரை ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் நீடிக்க விடுவது தவறு! செந்தில்பாலாஜிக்கு ஒரு நீதி! ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒரு நீதியா?
உச்சநீதிமன்றம் முன்வரவேண்டும்!
பகிர்வு
மக்களோட வாழ்வாதர "காவிரி தண்ணீர்" பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டத் கூட்ட சொன்னா? ஏற்கனவே கூட்டம் கூட்டி நிலைபாட தெரிவிச்ச விசயத்துக்கே கூட்டம் மறுபடியும் கூட்டத்த கூட்டுறாங்க தவெக...
அதுவும் ஒரு MP கூட இல்லாத தவெக தலைமையில...
டேய் தற்கூஸ். 😂
இந்தியாவின் முதல் நகரமாக இருந்த கொல்கத்தாவை நாசமாக்கிய ஆட்சி 30 வருட கம்யூனிஸ்ட் ஆட்சி தான்
கடவுள் மண்ணாக இருந்த கேரளாவை எந்த தொழில் வளர்ச்சியும் இல்லாமல் செய்தது இதே கம்யூனிஸ்ட் ஆட்சி தான்
10% EWS கு ஆதரவு தந்த புரட்சிகர இயக்கம் இதே கம்யூனிஸ்ட் தான்
NEET வேண்டும் என்று ஆதரவு தெரிவித்த புரட்சிகர இயக்கம் இதே கம்யூனிஸ்ட் தான்
உழைப்பாளிகள் காலம் முழுக்க அதே நிலையில் இருக்க புரட்சி புண்ணாக்கு என்று மூளை சலவை செய்த இயக்கம் இதே கம்யூனிஸ்ட் தான்
கம்யூனிஸ கொள்கைகளை பேப்பரில் வாசிக்க அருமையாக இருக்கும், நரம்பு புடைக்கும், ரத்த நாளங்கள் வெடிக்கும்.. ஆனால் எதார்த்த நடைமுறையில் பரந்துபட்ட மக்களுக்கு வேகமான வளர்ச்சியை அது ஒருபோதும் தராது !!
கொள்கை, கோட்பாடு என்று கூவிட்டு உறங்கும் முன்பு உணவுக்கு பதிலாக தண்ணீர் குடித்து வறுமையில் வாழ வேண்டிய தேவை நமக்கில்லை ??
இருப்பது ஒரு வாழ்க்கை, அதை கண்ணியமாக, எல்லா வளங்கள் பெற்று நம் குடும்பத்துக்கு அதை கொடுத்து செல்வதே நம் கடமை
இந்த மயிராண்டிகள் பேச்சை கேட்டால் நம் வீடு நடுத்தெருவில் நிற்கும் !!!
இந்திய கம்யூனிசம் ஒழிக !!
If you can read English please do read bro 🤣🤣
What does the banner say🤣🤣
Route sotta poi sonna dhan sooru nu sollitana bro 🤣🤣🤣🤣
Hey @CMOTamilnadu , can’t you train your boys to lie properly dude 🤦♂️🤦♂️ Eppadi pachaya poi pesi mattranga 😵💫😵💫
நான் எந்த தொழிலையும் நடத்தல - ஆதவ்
அவர் கிட்ட இருக்க எல்லா பணமும் என் தங்கச்சிக்கு நாங்க தந்தது-சார்லஸ் மார்ட்டின்.
That’s all, எதுக்கு தொழில் நடத்தனும் ?
தலைவர் கலைஞர் கலந்துகொண்ட கடைசித் தேர்தல் பரப்புரை இது. (2016)
இந்தத் தேர்தல் பரப்புரையில் அவர் தனது தொண்டர்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். அந்த வேண்டுகோளைப் பற்றித்தான் இந்தக் காணொளி.
இந்த உரையில் அவர் தேர்தல் வெற்றி, தோல்வி, பதவி, அதிகாரம் குறித்து எதையும் பேசவில்லை. மாறாக, இதுவே தான் சந்திக்கும் கடைசித் தேர்தலாக இருக்கலாம் என்ற உணர்வோடு மக்களைச் சந்திக்கிறார். அந்த வயதில் யாருக்கும் இயல்பாக வரும் ஒரு எண்ணம்தான் அது.
அப்படிப்பட்ட தருணத்தில் அவர் மக்களிடமும், தனது தொண்டர்களிடமும் என்ன வேண்டுகோளை முன்வைக்கிறார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
அந்த ஒரே வேண்டுகோளே, அவர் எப்படிப்பட்ட தலைவர் எந்த த இலட்சியத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் என்பதை தலைமுறைகளுக்கு உணர்த்தும்.