மக்களின் பேராதரவும், கூட்டணிக் கட்சிகளின் பெரும் பலத்தோடும்
ஆவடி மக்களின் நம்பிக்கையை தாங்கி
வெற்றி பாதையில் முன்னேறும்
நமது வேட்பாளர்
எம். ராஜசிம்ம மகேந்திரா!
ஆவடி மாற்றத்தை தீர்மானிக்கிறது…
ஏப்ரல் 23 – தாமரைக்கு வாக்களிப்போம்!
#ஆவடியில்_தாமரை#VoteForBJP
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
Vibe அடங்கல… 🥳🌱
23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻♂️
இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️
எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️
ஜெய்க்கிறோம்! 🔥
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
இன்று, எனது #எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், @AIADMKOfficial வேட்பாளராக களம் காணும் எனக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தொகுதிவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது கூட்டணியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், அன்பிற்கினிய சகோதரர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
பழனிசாமி என்ற எனது பெயர் எனக்கே மறக்கும் அளவிற்கு இந்த சட்டமன்றத் தொகுதியின் பெயரே “எடப்பாடியார்” என்ற எனக்கான அடையாளமாக மாறிவிட்டது.
உங்களோடு இருக்கும் எனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial பொதுச்செயலாளர் என்று உயர்வு வழங்கிய மக்களுக்கு எனது பணிவான நன்றி.
மீண்டும் மனிதப் பிறவி செய்தால், இதே மண்ணில், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறந்திடவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கின்றான்- இடைப்பட்ட காலத்திலேயே அவன் மக்களுக்காக செய்த சேவை தான் நிலைத்து நிற்கும்.
அப்படி தங்கள் மக்கள் நலச் சேவைகளால் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் நம் இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா!
இருபெரும் தலைவர்கள் வழியில் செயல்படும் எனக்கு காலம் அளித்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களுக்காக அயராது உழைப்பேன்! இது சத்தியம்!
#Vote4AIADMK 🌱
ஏப்ரல் 23 அன்று தப்பித் தவறிக் கூட திமுக-விற்கு வாக்களிக்கும் எண்ணம் இருந்தால், அந்த தவறால் ஏற்படப் போகும் கொடூர விளைவுகளை ஒன்றுக்கு நூறு முறை கூட சிந்தியுங்கள் மக்களே!
பொதுநலன் கருதி உரைப்போர்
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
Credits: @BJP4TamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நாட்டு மக்களுக்காகவே இறுதி மூச்சு வரை பணியாற்றினார்கள். ஆனால், கருணாநிதி 24 மணி நேரமும் தனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
From village streets to city corners, I’ve heard one message loud and clear- Tamil Nadu wants DMK out.
Public anger against misrule, corruption, and broken promises will unseat the DMK.
The people of #TamilNadu are ready to reclaim their future by voting for @AIADMKOfficial.
Read more from my interview with @xpresstn:
Link: https://t.co/vFsq5CSk9k
#Vote4AIADMK 🌱
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் திருமதி ஷாலின் மரிய லாரன்ஸ் அவர்களுடைய ஏற்பாட்டின்பேரில், தலித் அறிவுசார் குழுமம் மற்றும் மதுரை, சென்னை, சிதம்பரம், தென்காசி, திண்டிவனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியல் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களான பேராசிரியர் சி. லட்சுமணன், பேராசிரியர் எஸ்.எஸ். ராமஜெயம், எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர் திரு. அருள் முத்துக்குமரன், தகவல் உரிமை செயல்பாட்டாளர் திரு. சே. கார்த்திக், அறிவு சமூகம் நிறுவனர் திரு. தமிழ் முதல்வன். வணங்காமுடி பதிப்பக நிறுவனர் மற்றும் செயல்பாட்டாளர் திரு. தமிழ் முரசு, தமிழ் நாடு பறையர் பேரவையைச் சேர்ந்த பேராசிரியர் கதிரவன் ஆகியோர் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
நேற்றைய தினம், #தஞ்சாவூர் மற்றும் #திருவாரூர் மாவட்டங்களில் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தஞ்சாவூர் பிரச்சாரக் கூட்டத்தில் என்னுடன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களும் பங்கேற்றார்கள்.
“நானும் டெல்டாக்காரன்” என்று வசனம் பேசும் @mkstalin, உண்மையில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் தரைபோட்டு நடந்த ஒரு விசித்திர விவசாயி.
அவர் சென்ற கான்கிரீட் தரைக்கு இரு மருங்கிலும் இருந்தது கரும்பா ? நெல்லா? சோளமா? என்று கேட்டால் பதில் தெரியாமல் முழிப்பார். இது தான் அவருக்கு விவசாயம் தெரிந்த லட்சணம்.
நீர் கோர்த்து முளைத்த பயிர்களை தலைமைச் செயலகத்திற்கு அதிகாரிகள் மூலம் எடுத்து வந்து, அதை Tray-யில் வைத்து பார்வையிட்ட ஸ்டாலினுக்கு, விவசாயிகள் கஷ்ட நஷ்டங்கள் பற்றி என்ன தெரியும்?
இவருக்கு பிரச்சாரம் செய்ய வருபவர் யார்? கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @DKShivakumar. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்து விட்டு, இன்னும் மொத்தமாக நம் நீராதார உரிமையை அடகு வைக்கத் துடிக்கும் ஸ்டாலினுக்கு தக்க தண்டனையை விவசாயிகளும், தமிழக மக்களும் அளிக்கப் போகும் தேர்தல் தான் ஏப்ரல் 23 அன்று நடைபெறப் போகிறது.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
#விருகம்பாக்கம் மற்றும் #தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களின் திரளான வரவேற்பிற்கு இடையே அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆளத் தெரியாத @mkstalin கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத பாடு பட்டுவிட்டனர்.
“போதும் திமுக - போகட்டும் திமுக” என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பி அடித்துவிட்டு, இப்போது அதிமுக தான் காப்பி அடித்ததாக பச்சை பொய்யை பேசுகிறார் ஸ்டாலின்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், மாண்புமிகு #எடப்பாடியார் ஆட்சியிலும் ஏழை எளிய மக்களின் பசியாற்றி, பேரிடர்க் காலங்களில் மக்கள் நம்பும் அட்சயப் பாத்திரமாக விளங்கிய அம்மா உணவகங்களை , தனது 5 ஆண்டு காட்டாட்சியில் முடக்கியுள்ளது திமுக அரசு.
மீண்டும் அம்மா உணவகங்கள் செயல்பட, மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் நல்லாட்சி அமைந்திட,
வாக்களிப்பீர்- இரட்டை இலை !
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
கமிஷன் அரசியலை நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டத்தை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் திமுகவிற்குப் பின்னடைவையே தரும், அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026