தமிழ்நாட்டில் ஒரு வலிமையான காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பித்து, கட்டியெழுப்பும் பிரம்மாண்டமான பொறுப்பு @manickamtagore அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்.
அவரது தலைமையில், தொண்டர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாகத் தன்னைத் தைரியமாக நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு புதிய காங்கிரஸை நாம் உருவாக்குவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்
@manickamtagore அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
பிரான்ஸ் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை.. மின்விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களை வாங்க கடைகளுக்குள் அலைமோதிய மக்கள் கூட்டம்..
#France | #HeatWave | #Shop | #Crowd | #PolimerNews
விஜய் :- "என்னால் 50 நாட்களில் ஒழிக்க முடிந்த லஞ்சத்தை, 50 வருடங்களாக உங்களால் ஏன் புடுங்க முடியவில்லை"
அவர்கள்:- "ஏன்னா! லஞ்சம் வாங்கியதே நாங்க தான் தம்பி"
காலம் தமிழ்நாட்டுக்கு வந்த வந்தேறி பசங்களை கூட Super Star ஆக உருவாக்க முடியம் ஆனா CM ஆக்க முடியாது... ஏன்னா அதுக்கு தெம்பு இருக்கணும் திராணி இருக்கணும் வக்கு இருக்கணும் முக்கியமா மக்கள் கிட்ட ஆதரவு இருக்கணும்...
அரசுப் பள்ளி மாணவர்களின் முகவரி, சாதி, ஆதார் எண், ரத்த வகை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க, முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் முக்கிய அம்சங்கள்:இணைக்கப்படும் தகவல்கள்: மாணவரின் முகவரி, சாதிச் சான்றிதழ் விவரங்கள், ரத்த வகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை இந்த அட்டையில் இடம்பெறும்.நோக்கம்: சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசுச் சான்றிதழ்களுக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஒவ்வொரு முறையும் அலைவதைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.செயல்படுத்தும் முறை: இந்தத் திட்டத்தின் கீழ், அரசின் அனைத்து நலத்திட்ட விவரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சன் டிவி க்கு வேற பேர் வெச்சிட்டு போங்க guys