Common TET எப்பொழுது ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
Revised TRB Annual planner 2026
உடனே வெளியீடுக...
கல்வி துறை அமைச்சருக்கு @imrajmohan
ஆசிரியர்கள் கோரிக்கை
#teacher#tet#tvk#rajmohan#trb
@tnschoolsedu Congratulation sir...
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை
TRB Revised Annual planner 2026 வெளியீடுக @imrajmohan
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உடனே நிரப்புக மேலும் Working Teacher TET ல் NON WORKING TEACHER விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுங்க மேலும் TRB Revised Annual planner 2026
வெளியிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வேண்டுகோள்
#trb#tet#TVKVijay
கரூரில் விஜய் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு 40 க்கும் மேற்பட்டவர்கள் இறந்த தகவல் பெறும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது.. மேலும்
இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற செய்தி மேலும் துயரத்தை அளிக்கிறது
Rip😭 #karur#Vijay#DEATH
tnpsc group 4
SSLC Standard தரத்தில் மீண்டும் மறு தேர்வு கேட்டு சென்னைய���ல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு இதனை பரிசீலனை செய்ய நீதி வழங்க வேண்டும்
#Tnpsc
#Justice4TNPSCAspirants
TNPSC குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடின���ாக உழைத்துத் தயாரானவர்களும், இறுதியில் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வெற்றி ��ெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட.
அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற TNPSC குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அ��்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
@ARMTNPSC ஐயா வணக்கம்
குரூப் 4 வினாக்கள் பாடத்திட்டத்தில் இருந்து தான் வந்துள்ளது
ஆனால் அது பத்தாம் வகுப்பு தரத்தில் இல்லை அதுபோக
இப்பொழுது இருக்கும் சமச்சீர் பள்ளி புத்தகத்தில் இல்லை
கேள்விகள்
1920+,1953,1957 ல் புத்தகத்தில் உள்ளது. மாணவர்கள் எப்படி படிப்பார்கள்? #tnpscgroup4#Tnpsc