பார்ப்பதற்கு மகிழ்ச்சி ஊட்டும் இடங்களும் வார்த்தை ஜாலங்களும், உறவுகளின் பாச போராட்டமும் அன்பின் முக்கியத்துவத்தையும் பார்த்து ரசித்து மகிழ்ச்சி கொள்ளும் ஒரு சிறந்த திரைப்படம் #மெய்யழகன்#Meiyazhagan@Karthi_Offl சார் என் சொந்தத்தில் பார்த்த ஒருவர் 👏 @thearvindswami அத்தான்
நீங்கள் ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சியில் பங்காற்றிக் கொண்டு வருகிறீர்கள் நீங்கள் இந்த மாதிரி செயல்கள் செய்வது மிகவும் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். இத்தகையான செயல்கள் உங்கள் கட்சியின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். @NaamTamilarOrg@TVKVijayHQ
@grok In the current Tamil Nadu environment, what is the percentage chance of victory if TVK and Congress contest the upcoming 2026 assembly elections together? @TVKVijayHQ@INCIndia
சீமான் அவர்களின் அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பையும் மேடைப்பேச்சியும் நான் கேட்டிருக்கிறேன். ஒரு நிலையான எண்ணமும் பேச்சும் இல்லை நரம்பு புடைக்க பேசி அவரை நம்பி உள்ள தொண்டர்களை முட்டாளாக்கிக் கொண்டே இருக்கிறார்
நான் விஜய் ரசிகன் அல்ல #TVK தொண்டனும் அல்ல இது எனது தனிப்பட்ட கருத்து. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மதிப்புக்குரிய #Seeman அவர்கள் திறன் பட பேசுவதில் வல்லமை வாய்ந்தவர். அந்தத் திறமையினைக் கொண்டு அவரை சார்ந்துள்ள அனைவரையும் முட்டாளாக்கி கொண்டு உள்ளார் 1/2
A really best movie, one of the best movies I've seen this year 👌🏼👌🏼 👌🏼👌🏼
@tamizh018 sir have proved your quality in the very first film👍
@iamharishkalyan You choose the right script 👌🏼 You have created the confidence to see your movie in the coming times 👏
#LubberPandhu
@mammukka sir I just watched your #KaathalTheCore movie on amazonprime, For me, the most daring actor in Indian cinema is a superstar, and you are the only one 👏👏👏 You are the real world hero You are the real superstar You are the real co-star 🙌🏻
1/2
@Vyaaaas brother #lover mind blowing 👌🏼 ur movies express the feelings of an average person🥹 As far as I am concerned you are the best director🙏🏻
@Manikabali87 ur are an amazing actor👍 The reality of your performance seems to make my image appear to you🫡