நாம் இந்திய தேசத்தை மட்டுமே நேசிக்கும் ஒரு இந்திய குடிமகன்
எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை.அனைவரின் நல்ல/கெட்ட இரண்டு பக்கத்தையும் பற்றி நாம் பார்த்தது,கேட்டது,படித்ததில் இருந்து எழுதுவோம்,அனைத்து விஷயங்களை பற்றியும் எழுதுவோம்.
ஜெய் ஹிந்த் 🇮🇳
இந்திய விமானபடையின் பெரும் பலமான சுகோய் 30 விமானங்கள் தஞ்சாவூரில் நிறுத்தபட்டுள்ளன
தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் மத்திய அரசு கவனம் செலுத்துகின்றது, அப்படி வரலாற்றின் முதல் முறையாக சுகோய் ரக விமானங்கள் நிறுத்தபட்டிருக்கின்றன
இதன் மூலம் தென்னகத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யபட்டிருக்கின்றது, பஞ்சாபிலும் டெல்லியிலும் மட்டும் காணபட்ட நவீன விமானங்கள் தெற்கேயும் வந்தாயிற்று.
விரைவில் ரபேலும் இங்கு வரலாம்,அதை காங்கிரசாரும்,திமுகவினரும் பார்த்து கண்களை துடைத்து கொள்வார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

கடலுக்குள் மீத்தேன் எடுத்தால் என்ன சிக்கல் என்பதுதான் தெரியவில்லை.
அங்கிருந்து சில கிலோமீட்டர்களில் இலங்கை கடற்பகுதி வரும், அங்கு இன்னொரு நாடு வந்து மீத்தேன் எடுத்தால் எப்படி இவர்கள் கொதித்து தடுப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை

இந்தியாவின் மிக பழமையான கிறிஸ்தவ சபை கேரளாவின் சிரியன் மலபார் திருச்சபை
அவர்கள் மிக பலத்த எச்சரிக்கையினை செய்திருக்கின்றார்கள், கேரள கிறிஸ்தவ பெண்களை சில ஐ.எஸ் பயங்கரவாதிகள் லவ் ஜிகாத்தில் வீழ்த்தி மூளை சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர் என
ஆலயத்திலே அறிக்கை வாசிக்கின்றனர்
இதில் பாதி உண்மை உண்டு, பாதி பயமும் உண்டு
ஆம், ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுருவது கடினம் இதனால் கிறிஸ்தவ பெண்களை மணந்து அந்த போர்வையில் ஊடுருவுகின்றனர் என்பது முன்பே வந்த செய்தி
சீரியன் மலபார் என்பது மேற்காசியா தொடர்புடைய சபை என்பதால்
ஐ.எஸ் போன்ற இயக்கங்களில் அப்பெண்களை தொடர்புபடுத்துகின்றார்கள் என்பதும் இன்னொரு கோணம்
மதமாற்றம் என்பது இப்பொழுது கிறிஸ்துவத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு தாவுவதும் நடக்கின்றது அதையும் இங்கே தடுக்க எச்சரிக்கின்றார்கள்
சரிவிடுங்கள், நாம் விஷயத்துக்கு வரலாம்
கிறிஸ்தவ பெண்களை இஸ்லாமியர் மதமாற்றம் செய்கின்றனர் என்றதும் எவ்வளவு ஆத்திரம் பார்த்தீர்களா?
எவ்வளவு காலத்துக்கு முன்பே இங்குவந்து இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி காவல் இருந்தார்கள், அந்த கிறிஸ்தவர்களை இஸ்லாமியர் மாற்றினால் சும்மா விடுவார்களா?
இது கிறிஸ்தவர்கள் அலறினால் செய்தி, அவர்கள் ஆலயத்தில் வாசித்தால் அறிக்கை
இதுவே இந்து ஆலயங்களில் மதம் மாறாதீர்கள் என சொல்லி அறிக்கை வாசித்தால் அவன் பெயர் சங்கி, பாசிச பாஜக வெறியன், ஆரிய அடிவருடி, பார்பானிய அடிமை
இது கிறிஸ்தவர்கள் அலறினால் செய்தி, அவர்கள் ஆலயத்தில் வாசித்தால் அறிக்கை
இதுவே இந்து ஆலயங்களில் மதம் மாறாதீர்கள் என சொல்லி அறிக்கை வாசித்தால் அவன் பெயர் சங்கி, பாசிச பாஜக வெறியன், ஆரிய அடிவருடி, பார்பானிய அடிமை
இந்தியாவின் மிக பழமையான கிறிஸ்தவ சபை கேரளாவின் சிரியன் மலபார் திருச்சபை
அவர்கள் மிக பலத்த எச்சரிக்கையினை செய்திருக்கின்றார்கள், கேரள கிறிஸ்தவ பெண்களை சில ஐ.எஸ் பயங்கரவாதிகள் லவ் ஜிகாத்தில் வீழ்த்தி மூளை சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர் என
கிறிஸ்தவ பெண்களை இஸ்லாமியர் மதமாற்றம் செய்கின்றனர் என்றதும் எவ்வளவு ஆத்திரம் பார்த்தீர்களா?
எவ்வளவு காலத்துக்கு முன்பே இங்குவந்து இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி காவல் இருந்தார்கள், அந்த கிறிஸ்தவர்களை இஸ்லாமியர் மாற்றினால் சும்மா விடுவார்களா?
புராணத்தில் இருந்ததை வரைந்தோம் அதிலென்ன தவறு என பகுத்தறிவு கோஷ்டி மறுபடியும் கிளம்பிற்று, அறிவுகெட்ட அக்கோஷ்டியினை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும்
இவர்களை அவர் தாய்தந்தையர் பெற்றெடுத்த சம்பவங்களை வரைய தயாரா? இவ்வளவுக்கும் நடந்த சம்பவங்கள் அவை
பெரியாரும் மணியம்மையும் தேனிலவுக்கு சென்றதை வரைய தயாரா?
வரைந்தால் பொறுத்து கொள்வார்களா?
பைபிள் காட்சிகளை வரையாமல், இன்னும் பல மதங்களின் ரகசிய பக்கங்களை கடந்துவிட்டு இந்துமத புராணங்களை மட்டும்வரைவோம் என்றால் அது கலவரம் ஏற்படுத்தும் நோக்கமன்றி வேறேன்ன?