Always happy n a fighter..
Inimay no sharing personal struggles in interviews..
Am in a very happy space in my career...audience has always loved me for my films...i am whatever i am today caz of their acceptance..their feedback is what i strive on...so took the interviews feedback also seriously...🎯
Btw roast is funny♥️
#EngalThangam (#MaaIntiBangaram) storms past 28 CR+ worldwide gross in 2 days 🔥
An extraordinary response from audiences everywhere ❤️
The celebrations have just begun 💥
#AnanthanKaadu is gearing up to deliver an adrenaline filled theatrical experience 🔥
This glimpse packs action, attitude, and pure mass moments
In theatres worldwide on June 25th 💥
https://t.co/l1eyosWcfn
#ParimalaAndCo
Interval block ku munnaadi varra twists screenplayai next level ku kondu pogudhu Audience ai constant ah guess panna vaikkira writing
Papanasam padame Comedy Zone la vantha epdi irukumo apdi iruku padam... Good watch
#Engalthangam / #maaintibangaram – Watchable ⭐️ ⭐️ ⭐️ (3/5)
Logicless Action Entertainer 🔥🔥🔥
நாயகிக்கு இருக்கும் ஒரு கடந்த கால பிரச்சனையால், அவளது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த இக்கட்டான சூழலில் இருந்து நாயகி தனது குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதே எங்கள் தங்கம் படத்தின் மையக்கதை.
நகைச்சுவை மற்றும் ஆக்சன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.
எமோஷனல் காட்சிகள் மற்றும் சில தேவையற்ற நீளம் காரணமாகக் கதை சற்றே தொய்வடைகிறது.
படத்தின் நீளத்தை சற்றே கத்திரி போட்டு இருக்கலாம்…
ஆக்சன் காட்சிகளும், அதற்கான சவுண்ட் எஃபெக்ட்ஸ்களும் மிகத் தரம்.
குறிப்பாக, ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் கூடுதல் வலு சேர்க்கிறது.
படத்தில் லாஜிக் மீறல்கள் ஏராளம்.
இருப்பினும், இது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய Decent ஆன திரைப்படம்.
Now Streaming Movies in OTTs 💥
1. #KenathaKanom (Jio Hotstar) ஒரு கிடாயின் கருணை மனு என்ற சூப்பர் படம் தந்த சமீபத்தில் மறைந்த சுரேஷ் சங்கையாவின் படைப்பு யோகி பாபுவின் "கிணத்த காணோம்"...
2. #Drishyam3 (Prime Video) த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம்... ஜார்ஜ் குட்டி இந்த முறை என்ன செய்தார்? முதல் இரண்டு பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்களை பார்க்க முடிந்தது..
3. #Athiradi (Sony LIV) ஃபாசில் ஜோசப், டொவினோ தாமஸ் மற்றும் டெலுலு ரியா சிபு மலையாள சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்சன் காமெடி படம்..
4. #Mareechika (Prime Video) அனுபமா மற்றும் ரெஜீனா நடிப்பில் வந்துள்ள தெலுங்கு ட்ராமா படம்...
5. #MortalKombat2 (Prime Video) நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள இரண்டாம் பாகம்... செம்ம ரெஸ்பாண்ஸ் ..தலைவன் புட்சர் வேற இருக்காரு..
6. #HusbandsInAction (Netflix) நெட்பிலிக்ஸ் இல் வந்துள்ள கொரியன் ஆக்சன் காமெடி படம்..
Housefull shows, thunderous response and a sensational Day 1 Gross of ₹13.15 Cr Worldwide 🔥
#EngalThangam is on a dream run ❤️🔥
Book your tickets now 🍿
Housefull shows, thunderous response and a sensational Day 1 Gross of ₹13.15 Cr Worldwide 🔥
#EngalThangam is on a dream run ❤️🔥
Book your tickets now 🍿
Audiences are embracing #EngalThangam#MaaIntiBangaaram with lots of love ❤️
An entertainer that delivers action, emotions, and family bonding in equal measure 🔥
Book your tickets now 🍿