FIR slapped against @ajeetbharti after he responded to derogatory remarks made against his sister. Draconian clauses of SC/ST Act 3(1) and BNS sections 196(1)(c) and 351(3), carrying jail time of up to 5 years, have deliberately been used.
Stay safe, Ajeet. We stand with you.
இவன் பெயர் நிதிஷ் குமார் சவுக்கு Network நிறுவனத்தில் பணிபுரிகிறான்...
நடிகர் சூர்யா அவர்களின் அகரம் நிறுவனம் தான் இவனை படிக்க வைத்தது. எத்தனையோ கஷ்டப்படும், படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு இந்த தெருப்பொறு���்கி கிடைத்தது...
இந்த வாய்ப்பின் விளைவு தான் இந்த காணொளியில் நாம் பார்ப்பது...
நாளைக்கு Exam இருக்காம் ஆனால் அந்த தேவையா பையன் படிக்க விடலையாம்..
உங்கொப்பன் காசுல படிச்சிருந்தா இப்படி பேசுவியா?அதுக்கு வக்கு இல்லாம பிச்சை எடுத்து அகரம் ல படிக்குற...
ப்ரோ @Suriya_offl இதை விசாரியுங்கள் 🙏
A very special thank you to @rajinikanth for joining us in celebrating the extraordinary legacy of Asha Bhosle ji. To have a legend loved by millions honour another legend is truly special. #AshaForever
Brits murdered 35 million of us, contrived 12 devastating famines, looted $45 trillion, reduced India to an opium economy, broke us in two, left us with a life expectancy of 32 years. But we survived.
India is beautiful because Indians are beautiful. Happy Independence Day! 🇮🇳
எமலோகம் : எட்டு வருடத்திற்கு முன் இதே நாளில்..!
எமன் : சித்திர குப்ததா..
பூலோகத்தில் இருந்து தட்சிணா மூர்த்தி என்பவர் இங்கு வர வேண்டிய நாள் இன்று தானே..? நான் போய் இழுத்து வரவா..?
சித்திரகுப்தன��� : ஆமாம் மன்னா.. அதற்கான ஏற்பாடுகளைத் தான் தூதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சற்றுப் பொறுங்கள் மன்னா..!
எமன் : என்ன பொறுமை வேண்டிக் கிடக்கு. ? நேரம் ஆகி விட்டது. நான் கிளம்புகிறேன். தாமதம் ஆனால் சிவனுக்கு யார் பதில் சொல்வது?
சித்திரகுப்தன்: தூதர்கள்
ரகசிய ஆபரண அறைக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தட்சிணா மூர்த்தியின் மீதான விசாரணை முடியும் வரை அந்தப்புர���்தை சீல் வைக்கச் சொல்லியிருக்கிறேன். விசாரணைய�� விரைவாக முடித்து உடனே தீர்ப்பு வழங்க அவையைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
எமன்: ஓவர் பில்டப் போல தெரியுது..
சித்திரகுத்தன்: அனைத்து பணிகள் முடிந்ததும் நீங்கள் கிளம்பலாம் மன்னா..! கவனம் தேவை மன்னா..!
சற்று நேரத்தில் எம தூதர்கள் துணையுடன்... "ஐயையோ கொல்றாங்க... ஐயையோ கொல்றாங்க " என்று கதற கதற கட்டு மரத்தை கட்டி இழுத்து வந்தார் எமதர்ம ராஜா..!
பிறகு சித்திரக் குப்தன் எமனை உற்ற�� நோக்கி "மஹாராஜா உங்கள் கழுத்தில் இருந்த ஐம்பது பவுன் நகை எங்கே?.
எமதர்மர் Shocks, டலைவர் Rocks..
Mohammad Naseem was caught tearing seats of roadside parked vechiles and puncturing their tyres
When Police investigated why he was doing it, Police finds out he owns a small puncture and seats shop nearby 😳
- @rampurpolice@cyberpolice_up@Uppolice@112UttarPradesh
This vlogger from Rampur brought the poster of offensive AI generated image of PM Modi with a young Hindu girl.
Kindly take appropriate action
This is what cockroaches are defending
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) சார்பாக, சுகாதார ஆய்வாளர் (நிலை-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, 15 நாட்களில் அவசர அவசரமாக தேர்வுகள் 07.12.2025 அன்று நடத்தப்பட்டன. இந்த கணினி வழித் தேர்வில், தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல புகார்களை, தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.
இந்த முறைகேடுகள் குறித்து, கடந்த 24.02.2026 அன்று மாண்புமிகு சென்னை உய்நீதிமன்ற மதுரை கிளை, CBCID விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தும், இதுவரை விசாரணை முடியவில்லை. இந்த நிலையில், இந்த முறைகேடுகள் நடந்த நிலையிலேயே, தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பட்டியலை வைத்து, தமிழக அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்பது, முற்றிலும் தவறானது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, உண்மையாக கடினமாகப் படித்துத் தேர்வெழுதிய இளைஞர்கள், பாதிக்கப்பட்டுள்ளதை, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஏற்கனவே CBCID விசாரணை நிலுவையில் இருப்பதையும் கூறியிருக்க வேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில், பணி நியமன ஆணை வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை தவெக அரசு உணர வேண்டும்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கை ��ிகவும் நியாயமானது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், அனைத்து தேர்வு மையங்களின் CCTV பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 07.12.2025 அன்று நடைபெற்ற தேர்வை உடனடியாக ரத்து செய்து, கடுமையான கண்காணிப்புடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும்.
அரசு வேலைவாய்ப்பில் தகுதியும், நேர்மையும் மட்டுமே முதன்மையானது. முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
This is the moment when the police were attacked by the CJP mob right in front of Abhijit Dipke. If sources are to be believed, this is the very officer whose injury Peek TV puts in single quotes. Absolutely shameless.
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயி��க்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிர��ங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.