பத்திரிக்கையாளர் கரன் தாப்பர் நேர்காணலின் போது குஜராத் கலவரம் பற்றி கேட்ட போது நரபலி மோடி தண்ணீர் எனக் கேட்டு வாங்கி குடித்து பின் ஸ்டுடியோவிலிருந்து ஓடிய நிகழ்வும் மறக்க முடியாத வரலாற்று அத்தாட்சியே இல்லையா
ஒரு பிரதமர் என்றும் பாராமல் திராவிட பசங்க அந்த அடி அடிகாகுறானுங்க ட்ரெண்டிங்ல..
இந்தருயா நீ வார் ரூம் வச்சி என்னத்தையா கிழிச்ச.... 😂
#Goback_PanautiModi#GoBackModi
சும்மா சும்மா பேரிடர் நிதி தராம தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசில் இருந்து யாரும் வரவேண்டாம்...!
இந்த முறை #GoBackModi மட்டும் இல்லாமல் பீடையும் சேர்த்து #Goback_PanautiModi னு அடிப்போம். திருவிழா இனிதே ஆரம்பம். 👇👇👇
#Goback_PanautiModi