🔥 INDUSTRY HIT ACTORS SINCE 1999
Bollywood — 4
Tollywood — 9
Mollywood — 7
Sandalwood — 6
🔥 Kollywood — 1
👑 RAJINIKANTH
27 names across 5 industries.
But in Kollywood, just ONE name since 1999.
SUPERSTAR RAJINIKANTH. 👑🔥
#Rajinikanth#Thalaivar#SuperstarRajinikanth
#Dharman Update from #AshwathMarimuthu:
"Third schedule is going on..🤝 We are heading to Mysore for a 10-day schedule. Rajini sir is very happy with the pace and quality of the work. We are all very big fans of Thalaivar. We grew up watching him. I’ve developed a very good comfort level with Thalaivar because, initially, I was scared. I had worked only with Ashok and Pradeep before this. But his work ethic is so pure and amazing. It’s like seeing a child with so much excitement. He’s still the same, with so much energy, and he’s so handsome..❣️🔥"
இவன் எப்படியாப்பட்ட மகா மட்டமான தற்குறினு இந்த பேச்சே சொல்லிடும். சட்டசபையை பார்க்கறதால என்ன அறிவு வந்திடுச்சாம் மக்களுக்கு. சட்டம் ஒழுங்க பற்றி கேட்ட கேள்விகளுக்கும், விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் சட்ட ஒழுங்கைப்பற்றி பேசினதற்கும் ஏதாவது சம்மந்தம், ஒரு குறைந்த நியாயம் இருந்ததா? சட்டசபைல கேட்ட கேள்விகளுக்கு நேரடியா பதில்கள் வந்ததா? வெறும் rage-bait, hero-villain narrative. அது சரி சினிமா காரங்களுங்கு இந்த hero-villain திரைக்கதையை இரசிக்கலைனா தானே ஆச்சர்யம்.
இத்தனை வரும் சட்டசபைல என்ன நடந்ததுனு தெரியல, பார்க்கலனா அது உன்னுடைய தற்குறித்தனம்.
இவனை அனுப்பினதே நாம சமாதானமா போவோம் எதற்கு ஊடகங்களில் பேசுபொருளாக்குறீங்கனு சமாதானம் பேசத்தான். அதை மேடைக்கு வெளியவே பேசி இருக்கலாமே? ஏன் மேடையில் பேசணும், சமாதானங்கற பெயரில் மிரட்டலா? போன வார பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஆழமான தாக்கத்த ஏற்படுத்தியிருக்கு. செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் மூளைச்சலவை செய்து தேற்றிய 10% swing voters ஐ யோசிக்கவெச்சிருக்கு இந்த நிகழ்ச்சி ங்கறதால தான் இப்படி சம்மந்தமே இல்லாம இவன் இங்க வந்து பேசிக்கிட்டிருக்கான்.
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
��ாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
இரட்டை நாக்கு - சிறந்த எடுத்துக்காட்டு!
நேற்று: சேகர் பாபு மக்களோடு மக்களாக நின்னு சாமி தரிசனம் செய்ய மாட்டாரா?
இன்று: முக்கியஸ்தர்களுக்கு சிறப்பு தரிசனம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.