பொதுவா உங்கள மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க மாட்டேன்!
ஆனா ரொம்ப நாளா நீங்களும் என்னை டேக் பண்ணி எதையாவது உளறிக்கிட்டே தான் இருக்கீங்க!
நாங்க பத்திரிகையாளர்களா எங்களுடைய வேலைகளை செஞ்சுகிட்டு தான் இருக்கிறோம்
நேத்து கூட உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டினுடைய தண்ணீர் பிரச்சனை பற்றி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு தொடர்பான செய்திகளை பிரேக் செஞ்சேன்!
நாடாளுமன்ற செய்திகள் முக்கிய அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள்ன்னு பம்பரமாய் வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கேன். எனக்கென்று ஒரு youtube சேனல் இருக்கிறது. டீசண்டாக அதில் வருமானமும் வருகிறது.
என்னை மாதிரி என் சக பத்திரிக்கையாளர் நண்பர்களும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்!
ஆனா நீங்க என்ன செய்கிறீங்கன்னு தான் தெரியல! எதையோ செய்யுங்கள்! அது எனக்கு தேவையும் இல்லாத வேலை!
உங்களுக்கு தேவை ஒரு அட்டென்ஷன்! ஆனா துயரம் என்னன்னா உங்களுக்கு யாரும் அதை தர மாட்டேன்றாங்க! நீங்களும் பாவம் எவ்வளவோ முயற்சி பண்றீங்க! ஆனா தொடர்ந்து முயற்சி பண்ணுங்க நிச்சயமா உங்களுக்கான அட்டென்ஷன் கிடைத்தே தீரும்
போன மாசம் ஒருத்தரை திட்டுவீங்க இந்த மாசம் அவருக்கு ஜே கோஷம் போடுவீங்க! அது உங்க சர்வைவல்! தமிழில் சொல்ல வேண்டுமென்றால் "பிழைத்திருப்பதற்கான யுக்தி"
அப்புறம் இன்னொரு விஷயம், அவன் இவன் மரியாதை இல்லாம பேசி இருக்கீங்க!
நீங்கள் என்னை விட வயதில் மிக மூத்தவர். சாயலில் என் சித்தி, அக்கா, அத்தை போன்றும் இருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்! விழித்திருந்து பிழைத்திருங்கள்!🙏🙏🙏
மயிலாடுதுறை மாவட்டத்துல ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கலாம்
அப்படி நடந்தா எந்த நாட்டுல இருந்தாலும் ஒரே நாளில் நவகிரக கோயில் எல்லாமே போயிட்டு அர்ச்சனை பண்ணிட்டு, பரிகார பூஜை லா பண்ணிட்டு அன்னைக்கு night flight ல திரும்ப ஊருக்கு போயிடலாம்
"முதல்வர் அறிவிப்பார்"
"உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிதியினை முதல்வர் அறிவிப்பார். சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்"
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ விஜயகுமார் பேட்டி
#Thiruvallur#gasleak#MLAVijayakumar #CMVijay #TVK
அமோனியா வாயு கசிவு - அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக களத்திற்கு செல்ல முதலமைச்சர் உத்தரவு
அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் செய்தியை கேட்டவுடன் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் மிகுந்த வேதனை அடைந்ததாக தகவல்.
புகழேந்தி ஐயா சரியா door திறந்து இறங்குற இடத்தில் அழறதுக்கு அந்த அம்மாவை நிறுத்தி இருக்கானுங்க
இந்த ஏற்பாடு செய்த கும்பல் யாருன்னு கண்டுபிடிங்க... அவனுங்க தான் திமுக தோல்விக்கு முதல் காரணம்
கடுமையான கோடை காலத்தில் பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மின்வாரியம்
கோடை வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பராமரிப்பு பணிகள் செய்தால் என்ன?
பொதுமக்கள் கேள்வி
@subramaniandeva அவனுங்க போடுற எல்லாமே fake news தான்
நீங்க debunk லா பண்ண வேண்டாம்.
அரசு செய்தி குறிப்பு மட்டும் தான் follow பண்ணனும். அதான் Kidney க்கு safe.