Who are all willing to pursue their careers in Writting
Pls follow me and i ll do the same
Sharing opinion, thoughts and discussion may lead us to the destination
எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் போலோவ் செய்யவும்.
#WritingCommunity
அவர் யார், எந்த ஹீரோவுக்கு கதையை அனுப்பினார், பெயர் விவரங்கள் இருந்தால் பதிவு செய்யப்பட்ட கதையாக இருந்தால் கண்டிப்பாக நமது எழுத்தாளர் சங்கம் மூலம் நடவடிக்கை எடுத்து நம் உரிமையை மீட்க முடியும்.. யாருக்கும் பயம் வேண்டாம்.. உடனடியாக எழுத்தாளர் சங்கத்தை அணுக சொல்லுங்கள்.
@CheranDirector
கடந்த ஆறு மாதங்கள் முயற்சியில் ஒரு கதையை எழுதி முடித்து விட்டேன். First draft தான். இன்னும் மேம்படுத்த வேண்டும்.
வெக்கை நாவலை முடித்த பின்னர் பூமணி சொன்னார், நானல்லவா அலைந்து தெரிந்தேன் என்று அதே உணர்வு.
உங்களிடம் பதிர்ந்து கொள்கிறேன் முதலில்
நன்றி
@CheranDirector@NameisSoni ஒரு கேள்வி,
SWA ல ரெஜிஸ்டர் செய்திருந்தேன்.
Fellow memeber ஆக. இதுவரை அவர்கள் சொல்லும் எந்த ஒரு வரையறைக்குள்ளும் நான் வரவில்லை.
இதே போலவே இங்கே தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திலும் ரெஜிஸ்டர் செய்ய முடியுமா.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
@CheranDirector நானிக்கு
Hit3 படம். அவர் கோர்ட் மூலமாக போராடி கொண்டிருக்கிறார். எழுத்தாளர் சங்கத்தை அணுகினாரா தெரியவில்லை சார்.
கேட்டு சொல்றேன்.
புகழ்ச்சிக்காக சொல்லல, மேலும் அது உங்களுக்கு தேவையும் படாது . U re really great sir. உங்க வார்த்தைல இருக்கிற ரௌத்திரம்..
Thanks
@CheranDirector அதையும் இப்போது கதையாக எழுதி கொண்டிருக்கிறார். கடந்த ஆறு வருடங்களாக பல்வேறு வைகையில் முயற்சி செய்து வருகிறேன். நிறைய உதசீனாங்கள். நான் direction வாய்ப்பு கேட்கவில்லை. என் கதையை பிரசவிக்க விரும்புகிறேன். இப்படியே போய்டுமா சார் ங்கறது தான் வார்த்தை இல்ல சார், பல பேரு வாழ்க்கை
@CheranDirector அய்யா எல்லா இளம் எழுத்தாளர்கள், இயக்குனர்களுக்கும் - வாய்ப்பு என்பது எட்டா கனியாக்கவே உள்ளது. அதும் ஒரு வளரும் எழுத்தாளனுக்கு ஒரு வாய்ப்பு என்பதே கானல் நீர்தான். பதிவு செய்யப்பட்ட கதையை ஒரு ஹீரோவுக்கு அனுப்பிய ரசிகை இன்று copy rights உரிமைக்கு போராடி கொண்டிருக்கிறார்.1/2
@CheranDirector உங்கள் இந்த ஒரு வார்த்தை உண்மையில் நம்பிக்கை தருகிறது.
போட்டி என்று வைத்து, இளம் எழுத்தாளர்களை கூப்பிட்டு அவர்கள் எழுத்தை எந்த ஒரு காசும் கொடுக்காமல் களவாடுகிறார்கள். சமீபத்தில், ஒரு வெப் சீரியஸ் OTT இல் ஒளிபரப்பு செய்தார்கள். அதே கதை..
@alpha_male90@CheranDirector அதெல்லாம் ஒன்றும் இல்லை. இரண்டு பேராலும் முடியும். சூழ்நிலையால். இப்போது உள்ள audience உட்காருவாங்களா. நாங்க தவமாய் தவமிருந்து வந்தப்ப வெற்றி படம் ஆக்கினோம். மொத்தமும் காலேஜ் பசங்க. எக்ஸ்ட்ரா chair போட்டான் திருவாரூர்ல. Hey ராம் அப்போ வந்திருந்தால் ரெகார்ட் பண்ணி இருக்கும்..