அன்பு உடன்பிறப்புகளே, இண்டா மற்றும் எக்ஸ்சில் கழகத்துக்காகக் களமாட வந்திருக்கிறேன். பின் தொடர்ந்து ஆதரிப்பீர். விரைவில் முகநூலிலும்
இன்ஸ்ட்டா: https://t.co/ozcY6I7opT
#DMK4GenZ#dmkforever#dravidamforever
@U2Brutus_off@MPrabakar7 வயகரா தமிழர் லெட்டர் குடுக்க லேட்டானப்ப தவெக காரனுக இவர் பேருல ஒரு எழுத்த மாத்திப் போட்டு ரைமிங்கா இவருக்கு ஒரு பேர் வைச்சானுக. அதுக்கான நன்றிக் கடனதான் இப்ப செலுத்துறாரு போல
@News18TamilNadu யோவ் செவப்புத் துண்டு, அந்த சட்டத்தையும் அர்லேகருக்கோ இல்லை ராஜ்பவனுக்கோ தான் அனுப்பனும். உங்க கூட்டணி முதல்வருக்கு அதுக்கெல்லாம் தைரியம் கெடையாது
ராஜகம்பீரன் அப்பாஸ் என்பவர் விசிகவில் சங்கத்தமிழனின் நாகரிக வெர்ஷன் என்று சொல்லலாம். ஆளூர் ஷாநவாசைத் தேவையில்லாமல் பிறாண்டியிருக்கிறார். வயகரா தமிழர் இப்போது ராஜகம்பீரன் போன்று முட்டுக் கொடுப்பவர்களுக்கு புதிய டாஸ்க் கொடுத்திருக்கிறார். நல்லா ஜிலு ஜிலுன்னு இருக்கும்