இவ்ளோலாம் வேணாம். பெண்களுக்கான ஓட்டுரிமையை உடனடியா ரத்து பண்ணனும். இலவச பேருந்து, உரிமைத் தொகை மாதிரியான திட்டங்களில் நேரடியான பலன்களை அனுபவித்தும் மாத்திக் குத்தியிருக்கிறார்கள் எனில் அவர்களின் அறிவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் நின்றுவிடும் என்பதே திண்ணம்.
தயவு செய்து இந்த மாதிரி cult கும்பல் பேசுறத பார்த்து யாரும் மனசு விட வேண்டாம். உண்மையில் இது திமுக தோற்கடிக்கிற அளவுக்கு பெரிசு இல்ல.
குறிப்பா இதுல இருக்க பெண்கள் வாழ்க்கையில் சரியான ஆண்கள் இல்லை. அதனால விஜய்யோட பிம்படத்தோட அவங்க fantasy வாழ்க்கை நடத்துறாங்க. So don't vex yourselves thinking we will need their votes. We don't.
நான் இப்பவும் சொல்றேன்:
1) சும்மா விஜய்க்கு ஒட்டு போட்டு பார்ப்போமேனு போட்டவர்கள் தான் அதிகம். நாம அவங்களை விஜயோட ஸ்டிக்ஸ்ர் & அடையாள போலி புரட்சி அரசியலுக்கு விழாம, அவனை expose பண்ணி, திமுக செய்த சாதனைகளை சொல்லி, ஒப்பிட்டு, நம்ம பக்கமா வரவழைக்கனும்.
2) பிஜேபி கிட்ட விற்கப்பட்ட அதிமுகவிடமிருந்து அதன் ஆதர்வாளர்களையம், தமிழ் தேசியம்னு ஏமாத்தி வச்சிருக்க நாதக ஆதரவாளர்களையம், ஓட்டே போடுறது இல்ல/NOTA தான் போடுவேன்னு சொல்ற மக்களையும் நம்ம பக்கமா கொண்டு வரணும்.
திமுகவுக்கு மட்டும் தான் இப்ப விஜய எதிர்கொள்ள திறன் இருக்கு, அதனோட இனைந்து செயல்பட்டா தான் தமிழ் நாட்டை, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க முடியும்னு புரியவைக்கணும்.
You only need to do 2 things:
1)திமுக செய்த சாதனைகள் எடுத்து சொல்றது.
2) விஜய் ஆட்சி எவ்ளோ கேவலமா இருக்கு + விஜய் செய்றது எல்லாம் மக்களை ஏமாத்துற கண்துடைப்பு இல்ல distraction-னு புரிய வைக்கிறது.
சுருக்கமா, விஜய் ஒரு இன்னொரு மோடி. திமுக போட்ட உழைப்புல ஒரு சின்ன சதவீதம் கூட போடாம ஊர ஏமாத்திட்டு இருக்கான்னு புரியவையிங்க.
வெறும் விஜய திட்டுறதோ, இல்ல வெறும் திமுக செய்த சாதனைகளை சொல்றதோ மட்டும் செய்தா ஜெயிக்க முடியாது.
You've to combine both.
I've been harping on this for so long now but people seem content to doom posting.
Get outta your bubble. Speak to people. Especially the older & middle aged aunties whose votes helped Vijay.
Because Tvk is already speaking to them. Break their attention.
திமுக நீங்க ஏன் attention கொடுக்குறீங்க,ஏன் எதிர்க்க மாட்றீங்க.ஏன் உடனே react பண்ணி தப்பு பண்ண விட மாட்றீங்க,ஏன் பேச்சு தமிழ் ட்விட் போட்றீங்க,
ஏன் genz Meetup வைக்கல, வச்சா ஏன் பெருசுகள் மைக்க பிடிக்குறீங்க..