முறுக்குக்கு காலவாதி பார்க்கும் அமைச்சர்... திருச்செங்கோடு வைகாசித் தேர் திருவிழா ஏற்பாடுகளை கவனித்திருந்தால் ஒரு உயிர் இன்று போய் இருக்காது.
விளம்பர மமதையில் இருந்து வெளிவாருங்கள்....
அத்தியாயம் 8:
5 இல் வளையாதது 50 இல் வளையாது.
திமுக, 1000 நல்லது செஞ்சிருந்தாலும் அது எதுவுமே வெளிய சுத்தமா தெரியாத மாதிரி, தன்னோட திரைக் கவர்ச்சி தந்த பிரபலத்தை கொண்டு எப்படி 1.72 கோடி பேர் வாக்குகளை வாங்க Social Engineering பயன்படுத்தப்பட்டது என்பது ஒரு மிகப்பெரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.
இனி வரும் காலங்களில் அரசியல் கட்சிகள், இது போன்ற manipulative நிறுவனங்கள் நடத்த சட்டத்தில் தடை போடனும்.
மக்கள் தன்னெழுச்சியாக ஒரு முடிவு எடுப்பதற்கும் influence செய்து எடுக்கும் முடிவுக்கும் வித்யாசம் இருக்கு.
இப்போ எதிர்க் கட்சிகள் செய்ய வேண்டியது, அவர்களின் பாதையிலே செல்லுங்கள், அவர்களை வெல்லுங்கள்.
குழந்தைகளிடம் அவர் செய்த பிழைகளை, அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்க.
5 இல் வளையாதது 50 இல் வளையாது.
"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
தாயகம் காப்பது கடமையடா"