டெல்லியின் சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாரயணாவை தேர்ந்தெடுத்தது ஞாயமா? மொழிவழி மாநிலமான தமிழ்நாட்டின் இறையாண்மையே இது பாதிக்கும்.தமிழ்நாட்டில் தகுதியான நபர்கள் இல்லையா? காவிரி விவகாரத்தில் நமக்கு ஆதரவாக இருக்கமாட்டார் ##tamilnadu#tamil
அரசியல் தெளிவு இல்லாத ரசிக மனப்பான்மை உள்ள கூட்டத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு கரூர் நிகழ்வு.தமிழர்கள் வெட்கி தலை குனிய வேண்டிய நிகழ்வ.#tamilnadu#tamilpolitical
தமிழர் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்.தலைவர் பிறந்தநாள் தமிழர் தலை நிமிர்ந்த நாள்.
❤️ தலைவர் 70💛 #தமிழ்த்தேசியம்#தமிழ்#மேதகு70#மேதகு_70
இராஜஸ்தானுக்கு கபடி விளையாடச் சென்ற தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இராஜஸ்தானிய ரசிகர்கள்.இந்த நிகழ்வு வெட்கி தலைகுனிய வேண்டியதாக உள்ளது.இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். #kabadi#seeman#TamilNadu#kumaresan#rajastan#kabaadi
நடிகர் சத்யராஜ் அவர்கள் என்றுமே தமிழர் பக்கம் இருந்தது இல்லை. திராவிடம் என்ற பொய்யெய்கட்டுக்கொண்டு அழுகிறார்.ஆரியமும் திராவிடமும் இரண்டும் ஒரு சேர்ந்த பகை என்று தமிழர்களாகிய நமக்கு கூறி கொள்கிறேன். திராவிடம் என்பது தமிழர் அல்லாதோர் பதுங்கும் பதுங்குகுழி ஆகும்.#ActorSathyaraj