தெரிஞ்சவருக்கு சில மாசத்துக்கு முன்ன கொஞ்சம் காசு கொடுத்திருந்தேன். இந்த மாசம் வேற சில தேவைகளுக்காக போன் பண்ணி, இந்தந்த தேவை இருக்கு அதனால காசு வேணும்னு கேட்டேன்.
அதுக்கு அவர் கேக்குறாரு.. ‘ஏன் உனக்கு சம்பளம் வரலையா?’
இந்த மாதிரி உங்க அனுபவத்த சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்.
சேலத்தில் பாதாளஅறையில் ஏலியனுக்கு சிலை அமைத்து வினோத வழிபாடு நடத்தும் ஆலயம்
ஏலியன் தெய்வத்திடம் பேசி அனுமதி பெற்று கோவில் அமைக்கப்பட்டுள்ளது ஆத்ம ரூபத்தில் ஏலியன்கள் வருவார்கள் என்று அதிர்ச்சி ஏற்படுத்தும் சித்தர் பாக்கியா
#Salem#Alien#God