இக்கட்சி சார்பில் ஏதாவது ஒரு அறிக்கையாவது தெளிவாக வருமென பாரத்தால்.. அது நடந்தபாடில்லை.
* உங்கள் கொள்கை எதிரி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
* காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உங்கள் அரசியல் எதிரி திமுகவுடன் உளாளன.
* பெரியார், அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக வைத்துள்ள நீங்கள்.. பாமகவுடன் கூட்டணி அமைக்க இயலுமா?
* நாம் தமிழர் கட்சிவழக்கம்போல தனித்து நிற்கப்போவதாக அறிவித்து விட்டது.
* பல இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் உங்களுடன் சேரவில்லை.
* பிறகு யாரை கூட்டணி க்கு அழைக்கிறீர்கள்?
* ஆட்சியில் பங்கு. அதிகாரத்தில் நுங்கு என பல மாதமாக கூவியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
* தைரியம் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள் அல்லது உங்கள் தீம் பார்ட்னர்களான அதிமுக பாஜக அணியில் சேருங்கள்.
* அதைவிட்டுவிட்டு பாசிசம், பாயாசம் என கூவுவதால் எந்த கூட்டணியும் அமையாது.
* வேண்டுமெனில் ப்ரசாந்ந் கிஷோரின் ஜன்சுராஜ் மற்றும் பவன் கல்யாணிண் ஐனசேனாவுடன் பான் இண்டியா கூட்டணி அமையுங்கள்.
* சோடிப்பொருத்தம் பிரமாதமா இருக்கும்.
*
பிரச்சாரம் செய்ய வெளியே வந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால்.. ஈரோடு இடைத்தேர்தலை பனையூரில் நடத்த வேண்டுமென ஒரு கட்சித்தலைவர் கேட்டதற்கு... அதற்கு வாய்ப்பில்லை என பதில் வந்ததாம்.
அந்த கோவத்தில்தான் இடைத்தேர்தலை புறக்கணித்து உள்ளாரம்.
(- ஆந்தையார், பனையூர் டைம்ஸ்.
@tamiltalkies நீங்கள் சொல்வது உண்மைதான்...... ஜல்லிக்கட்டில் பெரும்பான்மையானவை மறுக்கப்படுகிறது....ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பின்பு நடக்கும் அடிதடி மோதல்கள் ஜாதிய வன்ம பேச்சுகள் எதுவும் இங்கே தெரிவதில்லை மேலோட்டமாக தமிழர்கள் என்ற போர்வையில் வெளியே மார்தட்டிக் கொள்கிறோம்....
'எல்லாத்தையும் டைப் பண்ணிட்டியா?'
'பண்ணிட்டேன் தலைவா'
'ஒரு தடவை படி'
'சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, புயல் நிவாரணம், கேரள மருத்துவக்கழிவு..'
'கடைசி பாய்ண்டை எதுக்கு சேத்த?'
'அதுவும் தமிழக மக்கள் பிரச்னைதான தலைவா?'
'அதை டெலிட் பண்ணுடா கொய்யா. எனக்கு அந்த ஸ்டேட்ல ரசிகர்கள் ஜாஸ்தி. முக்கியமான கலக்சன் சென்டர். அதுல மண்ணை அள்ளி போட்றாத'