என் #AjithKumar எப்பேர்ப்பட்ட நடிகர் என்று தெரிந்துகொண்டு #Rajini போன்ற இரண்டாம் தர நடிகர்களுடன் அவரை இணைத்து பேசுங்கள்.
மாறுபட்ட காதபத்திரங்கள் நடிப்பதிலும் அதே நேரம் அதிக ரசிகர் கூட்டமும் வைத்திருப்பதிலும் சிவாஜி, கமல் இருவருக்குப் பின் #Ajith மட்டும்தான் இருக்கிறார்.
#Vijay and #Rajini can PULL THE CROWD but can't ACT. #Vikram, #Suriya and #Dhanush can ACT well but can't PULL THE CROWD. But, our AK can ACT as well as PULL THE CROWD.
அதற்கு உதாரணம்தான் வாலி, அமர்க்களம், முகவரி, அசோகா, சிட்டிசன், வில்லன், வரலாறு, கிரீடம், மங்காத்தா, பில்லா 2, என்னை அறிந்தால், நேர்கொண்ட பார்வை, துணிவு எல்லாம். ஏன் மசாலா படங்களான தீனா, ரெட் படங்களில்கூட அந்தந்த கதபாத்திரங்களுக்கென தனி உடல் மொழி இருக்கும். இதை ரஜினியிடமோ, விஜயிடமோ நீங்கள் பார்க்க முடியாது. அவர்களின் எல்லாப் படங்களிலும் ஒரே உடல் மொழிதான்.
Yes, #AjithKumar is the ULTIMATE SUPERSTAR!!
@KingFarhath@enigma_timorous@AddvikD@ARUNMOZHI_17@Adhikravi@thepullshot45@Srinath44574214@ajith_the_thala@citizen_saran@prakashpins@KoduvaOG@mbalaji09837798@Thalafansml@arunsri197 #AK64 #AK65 #AK #Ajith
I guessed this when the alliance was announced. At least #KamalHassan's #MNM should have been given 5 of those seats. They deserved better respect than demanding that they stand in the DMK's party symbol. DMK's arrogance towards alliance parties is costing them. @ibalamurugan72
Shocker is DMDK alliance - many who are hard core DMK supporters and voters did not vote for its ally DMDK because of madam Prema Latha .
Pallavaram and thriruthani - many votes which was supposed to go to DMK alliance went to TVK .
@itisprashanth Constituencies that #DMK is not contesting directly, #TVK has some clear edge. #ADMK is going inside the coffin. #BJP will be back to be a powerless letterhead party. #Congress now has two places to go and can demand more from DMK. Alliance parties too have two options. #Vijay
First of all there has to be more than 117 seats to form the government. Looks like even #TVK might get some 15 odd seats where #DMK is not directly contesting but #ADMK won't even win single digit seats.
If at all Sarfaraz Khan had done anything wrong, #BCCI has to openly declare and ban him as a punishment. But letting him play domestics and not picking him is an act of a PSYCHO. I am really curious to know WHAT THE HEAVEN did he leak #Gambhir?? Or is it just about religion?
The IPL auction feels like a joke right now.
On one hand, Matheesha Pathirana goes for ₹18 crore,
and on the other, Sarfaraz Khan remains unsold.
What does this even mean?
Has Sarfaraz been completely sidelined from the IPL?
Or is there some unspoken decision by the BCCI to keep him out?
This makes no sense at all.
#IPLAuction #TATAIPL #IPL2026Auction
Once Ganguly said, "Cricket is a captain's game. Soccer is a coach's game."
If you try to treat cricket like soccer, then you have a problem. A couple of wins here and there doesn't mean the tactics work. #Gambhir#SanjuSamson#Gill
Had #Ganguly been a regular top order batter in the tests as well, he would have got at least 75 to 100 more innings to his 485 and would have scored 3000 more runs in tests. #Dada for a reason. @enigma_timorous@SGanguly99
For Chappell it was Dada, Dravid and Sachin. For Gautam, it is Kohli, Rohit and Shami.
For Chappell it was Irfan Pathan. For Gautam, it is Washington Sundar.
High time, #Washington realizes this and escapes.
Greg Chappell and Gautam Gambhir :,
-Both tried their best to create conflict between senior and junior players
-Both got involved in unnecessary experiments in batting and bowling and disturbed the settled combination
-They both have Favouritism towards certain players
-both Struggled to provide a clear long-term roadmap
Kesav Maharaj is the reason. Like any lower order batter, he could have slogged and got out and we would have won. But he and Bosch sensibly decided to play it in singles. That is what good cricketing brains do. #INDvsSA
How many hours per night do you sleep?
ARE YOU IN THE SAFE ZONE? ❓❓❓
I sleep usually about 6 hours, 8 if I'm lucky. 👍 Unless I'm stressed...then I get about 4.
A statement :
*The caste and religion of the players will not be considered as a criteria for the selection, only their performances will be.
*#Gambhir and #Agarkar will never be allowed in any form of involvement in #Indian cricket. Even as an audience, they won't be allowed inside any cricket ground in #India.
#BCCI #INDvsSA
My playing Xi for rest of the cycle:
1. Jaiswal
2. KL Rahul
3. Gill
4. Sarfaraz
5. Pant
6. Jadeja/Axar(both similar)
7. Washington
8. Kuldeep(subcont)/Nitish(overseas)
9. Shami
10. Siraj
11. Bumrah
Test Playing XI Acc. to domestic Cricket performance :
Easwarn, Prithvi Shaw, Ruturaj, Karun Nair, Sarfaraz, Ishan (WK), Badoni, S Mulani, Shreyas Gopal, Auqib Nabi & Shami.
This Playing XI is looking better than current team India test Playing XI.
இந்தப் படம் அப்போவே அவருக்கு நெறைய பேக் ஆப்பரேஷன்ஸ் முடிஞ்சிருச்சு. அதோடதான் இவ்ளோ ஆடினாரு. மெடிக்கேஸன்னால எடை கூடியப்பின் அவரால் ஆட முடியாமல் இருந்தது. இருப்பினும் வரலாறு படத்துல டான்சர் ரோல் பண்ணினாரு. அந்தாளு வில் பாவரெல்லாம் நெனச்சாலே இன்ஸ்பிரஷன்தான். #Ajith #AjithKumar #AK64 #AK65 #AK
டேய் லூசு, முதலில் எல்லாப் பெண்களும் கட்டாயம் எக்ஸ்போஸ் பண்ணனும் என்கிற உன் எண்ணம்தான் தவறு. ஒரு பொண்ணுக்கு எப்டி தன் உடம்பை காட்டுவது அவள் உரிமையோ, அதே போல அவள் மறைப்பதும் அவள் உரிமையே.
இஸ்லாமிய பெண்கள் தங்கள் பிரைவேட் வாழ்க்கையின் இடங்களில் அவர்கள் விரும்பிய உடையைதான் அணிகிறார்கள். அது போக அவர்கள் விரும்பிய படிப்பைதான் படிக்கிறார்கள், அரேஞ் மேரேஜ் என்றாலும் அவர்கள் விருப்பம் இல்லாமல் மனம் செய்ய காட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது, அவர்களுக்கு சொத்துரிமையும் உண்டு, விவாகரத்து உரிமையும் உண்டு.
எத்தனை இஸ்லாமிய பெண் டாக்டர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள், என்ஜினியர்கள் இன்று இருக்கிறார்கள் என்று பாருடா.
இஸ்லாம் கூச்ச உணர்வை வலியுறுத்துகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நெஞ்சில் இருந்து காரண்டைக்கால் வரை எப்போதும் மறைத்திருக்க வேண்டும் என்ற கூச்ச உணர்வை வலியுறுத்துகிறது. அதற்காகத்தான் புர்கா.
இதனால் சமுதாயத்தில் 'public display of sexuality and sexual imagery' குறையும். #Islam @sathamu
ஓரளவுக்கு முற்போக்கு சிந்தனை இருக்க இயக்குனர் அமீரே அவர் பொண்ணு நீட் எழுதுறப்ப புர்காவ கலட்ட சொன்னாங்கனு பரிட்சை எழுத விடாம வீட்டுக்கு கூட்டி வந்துட்டேன்னு சொன்னான். கர்நாடகால புர்கா போட்டு வந்தா கல்வி நிலையத்துக்குள்ள அனுமதி மறுக்கப்படும்ங்குற சட்டத்தை பயன்படுத்தி அடிப்படைவாதிகள் பெண்களை படிக்க அனுப்பாம வீட்டுக்குள்ளையே முடக்கி போட்ருவாங்கனு பயந்து தான் அதை எதிர்த்தாங்க.அதுக்காக புர்கா போடுறது சரினு ஆகிராது.
ஆதிக்கம் தான் எங்களுக்கு எதிரி.பாஜக சிறுபான்மையினர் மேல ஆதிக்கம் செலுத்துனா அதை எதிர்ப்போம்.சிறுபான்மையினர் அவங்க சமூக பெண்களை ஆதிக்கம் பண்ணா அதே ராடை எடுத்து அவங்களுக்கும் சொருகுவோம். அதிகபட்சம் என்ன ஓட்டு போட மாட்டேன்னு மிரட்டுவ. இப்ப நடக்குற போர் சிறுபான்மையினர் ஓட்டு யாருக்குனு இல்ல, சிறுபான்மையினருக்கு ஓட்டுரிமை இருக்கா இல்லையானு தான். இதுல உங்களை காப்பாத்த இதுவரைக்கும் கண்ணுல பாக்காத அல்லா வரமாட்டாரு,சுத்தி இருக்க எங்களை மாதிரி சகமனுசன் தான் வருவான்.20வருசம் முன்னாடிலாம் நீங்க இப்புடி இல்ல,உலகம் முன்னேறி எங்கயோ போய்ட்டு இருக்கு,நீங்க மட்டும் தான்டா குழிய வெட்டி பள்ளத்துக்குள்ள போய்ட்டு இருக்கீங்க .சிந்திச்சு திருந்துங்கடா,இல்லனா சோசியல் மீடியா பயன்படுத்துவதும் ஹாரம் தான் ,பொங்குறதை நிப்பாட்டிட்டு பொச்ச சாத்திட்டு பொலப்ப மட்டும் பாருங்கடா...