90 வயதிலும் ஆரோக்கியத்தின் ரகசியத்தை பகிர்ந்த வெண்ணிற ஆடை மூர்த்தி
எனக்கு பேன்சி உணவுகள் எதுவும் பிடிக்காது. நான் சைவ உணவுதான் சாப்பிடுவேன். வீட்டில் சமைக்கும் உணவைத்தான் விரும்பி சாப்பிடுவேன்.
இன்றுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை. ஆனால் இரவில் சீக்கிரமாக சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அதனால்தான் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
எனக்கு இப்போது 90 வயது. இதுவரை உடல்நலக் குறைவால் எந்த ஒரு படப்பிடிப்பும் நின்றதில்லை.
இப்போதும் என்னால் நடிக்க முடியும். ஆனால் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடவும், எனக்கு பிடித்த விஷயங்களை செய்யவும் விரும்பியதால் நடிப்பில் இருந்து விலகினேன்.

இன்று என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நாள். என் மகள் சென்னையிலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு வகுப்பில் சேர்ந்துள்ளார்.
எனது குடும்ப பரம்பரையில் அவர் முதல் டாக்டர் ஆகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
#DentalCollege#Dental#Dentist#Chennai#Doctor