#HiMovie – KAVIN படம் என்றாலே ஒரு CERTAINTY இருக்கு! ❤️
FAMILY ENTERTAINER-ஆ FULL MEALS கொடுக்குது. #KAVIN & #NAYANTHARA PAIRING செம்ம, MUSIC-மும் நல்லா இருக்கு. STARTING கொஞ்சம் SLOW, ஆனால் பிறகு HUMOUR & EMOTION WORK ஆகுது! 👍
#MeesayaMurukku2 ❤️🔥
OVERSEAS-லயும் நம்ம #HipHopTamizha ஆதி அண்ணாவோட படத்துக்கு இவ்வளவு பெரிய RESPONSE கிடைக்குறது செம்ம சந்தோஷம். 👏
FRANCE-ல 800 SEATS THEATRE-ல படம் ஓடுறதே பெரிய விஷயம்!
SANA என்னும் சம்பவகாரன் 🕺🏻🔥
சமீபத்தில் நம்ம Netflix இல் #BestOfTheBest னு ஒரு படம் வந்துச்சு ... சரி அந்த படம் பார்க்கலாம் னு பார்த்த படத்தில் நம்ம ஊரு பாடல்...ஒன்னு இல்லை ரெண்டு... அதுவும் நம்ம @Music_Santhosh பாடல்கள்...
ஒன்னு #EnjoyEnjaami ... இன்னொன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இருந்து #Maamadura ... இதெல்லாம் என்ன மாதிரியான சம்பவம் 🔥....நம்ம ஊரு பாடல் உலக அளவில் பெரிதாக ஒலிப்பது நம்ம ஊருக்கே பெருமை தான்...
#SanthoshNarayanan
Climaxல் அந்த ஒரே பார்வை. அவ்வளவு தான்.
பதில் எதுவும் சொல்லாமல், படம் முழுக்க நம்மை திரும்பிப் பார்க்க வைக்கும்.
உலக சினிமா வரலாற்றில் ஒரு சிறப்பான climax.
எக்காலத்துக்கும் நின்னு பேசும் Ending.
இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம்
இவர் படம் DARK HEAVEN படத்துல ஒரு ரோல் பண்ணி இருக்கார் போல இவங்க பண்ண அலப்பறை இருக்கே எப்பா முடியல டா சாமி
ஹீரோ கூட இவ்வளவு அலைப்பறை பண்ணல
முதல் நாள் ரிலீஸ் அப்போ பண்ணாத இன்ஸ்டாகிராம்ல பாருங்க
#GVPrakash என்னும் விருது நாயகன்… 🏆
இன்னைக்கு 72-வது NATIONAL AWARD நடைபெறுது. அதுல AMARAN படத்துக்காக BEST MUSIC DIRECTOR-க்கான விருதை @gvprakash அண்ணா வாங்கப்போறாரு. 🔥❤️
#AshwinCinemas
Actually, எல்லாரும் இதை PONDICHERRY PONDICHERRYன்னு சொல்லி PROMOTE பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் இது PONDICHERRY CITY-க்குள்ளேயே கிடையாது. PONDICHERRY-ல இருந்து சுமார் 20 KM தூரத்துல, SEDARAPET பக்கத்துல இருக்கு.
ஆனா INSTAGRAM-ல கூட PONDICHERRYன்னு MENTION பண்ணி PROMOTE பண்ணுறாங்க. 🤔
அதுமட்டுமில்லாம, PRICING-உம் கொஞ்சம் HIGH-ஆ இருக்கு. PONDICHERRY CITY-க்குள்ள இருக்குற மற்ற THEATRES-ஓட COMPARE பண்ணும்போது விலை ரொம்ப அதிகமா தெரியுது.
PRICING கொஞ்சம் CONSIDER பண்ணலாமே.
#TheEndOfOakStreet (2026) #English#Scific#Period
Good & Watchable.
1982-ல நடக்கிற கதை. ஒரு ஃபேமிலி. அப்பா, அம்மா, பையன், பொண்ணு, ஒரு நாய். படத்தோட பேர்ல இருக்க Oak Street தா இவங்க ஏரியா. ஒருநாள் இரவு திடீர்நு ஒரு பெரிய வெளிச்சம் + சவுண்டு கேட்குது. அப்ப கரண்ட்
#ktkviews26