@Arunan22 நானும் கிறிஸ்தவன் தான் எனது வாக்கு இந்த முறை தவேகா க்கு தான் எனது வாக்கு மட்டும் அல்ல குறைந்தபட்சம் பத்து வாக்குகளாவது விளவைப்பேன் தவேகா வுக்கு ..போடா உண்டியல் குலுக்கி
@tncpim@Shanmugamcpim சரிடா கம்யூனிஸ்ட் உண்டியல் அவர்களே திமுக செய்யும் தவறுகளை உண்டியல் கள் எப்போ கண்டிச்சீங்க ..செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்கின பயலுகளாச்சே நீங்க ..
#பாட்டும்பாவமும்#பாஜகதானே
அம்மா மறைவுக்குப் பிறகு சசிகலாவை அவ்விடத்திற்கு வரவிடாமல் தடுத்தது பாஜக
ஓபிஎஸ்-ஐ அங்கிருந்து உடைத்தது பாஜக..
இபிஎஸ்-ஸோடு ஒபிஎஸ்-ஐ இணைத்தது பாஜக..
அந்த
இபிஎஸ்ஸையும் ஓபிஎஸ்ஸையும் பிரித்ததும் பாஜக..
இபிஎஸ்க்கு எதிராக
செங்ஸ் -ஐ டெல்லிக்கு அழைத்து கொம்புசீவி விட்டதும் பாஜக..
அந்த செங்ஸ்-ஐ கட்சியை விட்டு தூக்க எடப்பாடிக்கு தெம்பு கூட்டி விட்டதும் பாஜக..
சரி..
அப்படியே
பனையூரு பக்கமா வருவோம்...
திமுகவுக்கு பெரும் அரணாக இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிக்க
முதன் முதலில் விஜய்யை "ஜோசப் விஜய்"னு
எச். ராஜாவை விட்டு மத அடையாளப்
படுத்தியது பாஜக..
அதைத் தொடர்ந்து
விஜய்யை குறிவைத்து வருமானவரிச் சோதனை நடத்தியது பாஜக..
அந்தச் சோதனையை முன்னின்று நடத்திய அருண்ராஜ் - ஐஆர்எஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவரை
விஜய் கட்சியில் சேர்த்து விட்டதும் பாஜக..
ஆதவ்..நிர்மல்
இப்படி விஜய்யை சூழ்ந்திருக்கும் அனைத்துத்
தேர்வும் பாஜக..
இப்ப..
செங்ஸ்-ஐ கொண்டு போய் விஜய்க்கிட்ட சேர்த்து விட்டிருப்பது பாஜக.
இவையாவுக்கும் மேலாக
கரூர் சம்பவத்தில் விஜய் தரப்பு மொத்தத்தையும் சிபிஐ வலைக்குள் கோர்த்தது விட்டிருப்பதும் பாஜக..
எல்லாம் சரியா நடக்குதான்னு "ஒய்" பிரிவை வைத்து உளவு பார்ப்பதும் பாஜக..
ஆக
தமிழக பாஜகவோடு சேர்த்து
தவெக மற்றும் "எடப்பாடி அதிமுக" ஆகிய கட்சிகளையும் பின்னிருந்து இயக்குவது
பாஜக தான்..
இப்படி "பாட்டும் நானே எல்லா பாவங்களும் நானே" என தமிழக அரசியல் களத்தை
புதை சேறாக்கி
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க
அலைவீசும் அரசியலில்
வலைவீசி அலைகிறது
பாஜக என்றால்..
அதற்கு
புத்தி புகட்ட
வேண்டியது
அறிவார்ந்த தமிழக மக்களின் அரசியல் கடமையமையன்றோ..
#மருது...