https://t.co/aMPB1ZKjd6
Sign the online petition against Road Height Increase
https://t.co/vFdgc7em6h
அறப்போர் முன்னெடுத்துள்ள சாலை உயரம் ஆய்வறிக்கை மற���றும் பிரச்சனை குறித்த தி ஹிந்து வீடியோ. நன்றி
தமிழ்நாட்டில் சாலை மேலே சாலை போட்டு சாலை அளவு உயர்வதால் வீடுகள் கீழே சென்று மழைக்காலத்தில் வெள்ளமும் சாக்கடையும் வீட்டுக்குள் நுழைகிறது. இதை உடனே சீர் செய்ய அறப்போர் நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை கொடுத்துள்ளோம். இதை அரசு உடனே கவனித்து சரி செய்ய இதை ஒரு மக்கள் பிரச்சாரமாக முன்னெடுத்து உள்ளோம். நீங்களும் இந��த பிரச்சாரத்தில் பங்கெடுக்கலாம்.
கீழ்கண்ட லிங்கில் நீங்கள் இணையதளம் வழியாக அரசுக்கு நீங்களும் இந்த மனுவில் கையெழுத்திடலாம். வாருங்கள் ! இந்த பிரச்ச்னை சீர் செய்யும் வரை குரலெழுப்புவோம்! உங்கள் ஒவ்வொரு கையெழுத்தும் முக்கியம்!
Sign the online petition against Road Height Increase
https://t.co/vFdgc7em6h
The Hindu video regarding the road height study report released by Arappor Iyakkam detailing the issue of road height. Thank you @the_hindu
In Tamil Nadu, laying road upon road increases the road level, causing houses to sink lower, which leads to rainwater and sewage entering homes during the rainy season. To rectify this immediately, Arappor has provided various recommendations in the study report we conducted. We have taken this up as a public campaign so that the government pays immediate attention and fixes it. You too can participate in this campaign.
You can sign this petition to the government online via the link below. Come on! Let us raise our voice until this issue is rectified! Your every single signature matters!
Sign the online petition against Road Height Increase
https://t.co/vFdgc7em6h
டெண்டர்களில் ஆரோகியமான போட்டி இருந்தால் அரசு ஒரு ஆண்டுக்கு Rs 60000 கோடி வரை சேமிக்க முடியும் ! எஸ்டிமேட் பெரும்பாலும் கடந்த ஆட்சிகளில் அதிகப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் செட்டிங் செய்யாமல் அனைத்து தகுதியான ஒப்பந்ததாரர்களையும் பங்கெடுக்க விடும் பொழுது , அவர்கள் எஸ்டிமேட் விட 30% குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியும�� அதில் அவர்களால் லாபம் பார்க்க முடிகிறது . அந்த அதிகப்படுத்தப்பட்ட எஸ்டிமேட் தான் Party Fund ஆக கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் அடித்த பணம்!
இந்த நிலை தொடர டெண்டர் சட்டங்களிலும் ஊழலை ஒழிக்க மற்ற சட்டங்களிலும் பல சட்ட திருத்தங்களும் தேவை. செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தான விரிவான புகாரையும் அறப்போர் இயக்கம் வரும் வாரத்தில் முதல்வருக்கு அனுப்ப உள்ளோம்.
இனி ஒரு சாலையின் உயரம் கூட ஏறாமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். சாலைகளின் உயரங்களை படிப்ப���ியாக அரசு குறைக்க வேண்டும் !
அறப்போர் வெளியிட்ட 30 மாவட்ட மக்களின் சாலை உயர இன்னல்களை உள்ளடக்கிய அறிக்கை லிங்க் : https://t.co/hLLf8q9TPm
@CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand
எனக்கு ரொம்ப புடிச்ச படங்கள்ல இதுவும் ஒன்னு..
Sony LIV நன்றி மாமே ரொம்ப நாள் கழிச்சு திரும்பவும் பாத்தேன்.....
லைஃப்ல எத்தனை வலிகள், கஷ்டம் வந்தாலும்..... அத்தனைக்கும் பிறகு ஒரு பூ பூக்கும் நண்பா
Narai Ezhuthum Suyasaritham
ஒரு Call Girl-க்கும் பணக்கார வீட்டு பையனுக்கும் இடையிலான எதிர்பாரா��� உறவுதான் Anora-வோட கதை. ❤️
Twist நல்லா இருக்கு. 🔥 Core Value & Camera Work செம்ம. 🎬
Adults Only ⚠️ — சின்ன பசங்க பார்க்க வேண்டாம். 😅
JioHotstar-ல இருக்கு. Chance கிடைச்சா பாருங்க! 🍿
#Hi
சுமாரான முதல் பாதி ஓரளவு ரசிக்க வைக்கும் இரண்டாம் பாதி Fun + Emotion கலந்த Family Entertainer Casting குறிப்பாக பாக்கியராஜ் ராதிகா மேம் நடிப்பு படத்திற்கு பலம் ஆனால் Outdated கதையும் பழைய Screenplay பெரிய மைனஸ் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால் பிடிக்கலாம்
#OnceMore
அமைதியான அழகான காதல் கதை Slow narration இருந்தாலும் emotions & music நம்மளோட மனசுக்குள் ஆழமா connect ஆகுது
Arjun Das Aditi Shankar & Sona Olickal performances ரொம்ப natural Hesham music படத்துக்கு பெரிய strength
��த்தம், சத்தம் இல்லாமல் ஒரு அழகான feelgood காதல் படம்
மீண்டும் மீண்டும் லிமிடெட் டெண்டரா ??
மாநில நெடுஞ்சாலைத் துறையில் சென்னை கோட்டத்தில் ஒவ்வொரு டெண்டரும் 10 லட்சம் விகிதம் 21 லிமிடெட் டெண்டர்கள் போடப்பட்டு உள்ளது. இவ�� ஓப��் டெண்டர்களாக போடாமல் லிமிடெட் டெண்டராக போடுவது மூலம் பொறியாளர்கள் செட்டிங் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே போட்டி போட முடியும்.
மேலும் தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்த போடப்படும் இந்த டெண்டர்கள் முதலில் தேவையா என்பதை அமைச்சர் ஆராய வேண்டும்!
சென்னை மாநகரச் சாலைகள் கோட்டம் – Iல் 9 உதவிப் பொறியாளர்கள், 4 உதவிக்கோட்டப் பொறியாளர்கள், ஒரு கோட்டப் பொறியாளர், 8 வரைவாளர்கள் ப��ியிடங்ளும், கோட்டம் – IIல் 8 உதவிப் பொறியாளர்கள், 4 உதவிக்கோட்டப் பொறியாளர்கள், ஒரு கோட்டப் பொறியாளர், 8 வரைவாளர்கள் பணியிடங்களும் உள்ளன. இப்பணியிடங்களில் எதுவும் காலியாக இல்லை. எல்லா பணியிடங்களிலும் தொழில்நுட்ப அலுவலர்கள் உள்ளனர்
இரண்டு சென்னை மாநகரச் சாலைகள் கோட்டங்களுக்கும் அரசு ஒப்பளிப்பு வழங்கியுள்ள 43 தொழில்நுட்ப பணியிடங்களிலும் தொழில்நுட்ப அலுவலர்கள் (27 பொறியாளர்கள�� + 16 பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ள வரைவாளர்கள்) பணிபுரியும்போது, அங்கு தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு அவசியம் இருக்கிறதா என்பதை அரசு விளக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் இது போன்று சிறிய சிறிய டெண்டர்கள் இணையதள டெண்டராக கூட போடாமல் பாக்ஸ் டெண்டராக போடப்பட்டு ஆட்களை எடுக்காமலே போலி பில்கள் மூலம் பல கோட்டங்களில் பல அதிகாரிகள் முறைகேடு செய்ததாக கேள்விப்படுகிறோம்.
எனவே
1. அரசு இந்த லிமிடெட் டெண்டர்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
2. ஓபன் டெண்டர்களாக மீண்டும் இவற்றை போடுவதற்கு முன்பாக முதலில் இந்த டெண்டரின் தேவை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்
மீண்டும் மீண்டும் லிமிடெட் டெண்டரா ??
மாநில நெடுஞ்சாலைத் துறையில் சென்னை கோட்டத்தில் ஒவ்வொரு டெண்டரும் 10 லட்சம் விகிதம் 21 லிமிடெட் டெண்டர்கள் போடப்பட்டு உள்ளது. இவை ஓபன் டெண்டர்களாக போடாமல் லிமிடெட் டெண்டராக போடுவது மூலம் பொறியாளர்கள் செட்டிங் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே போட்டி போட முடியும்.
மேலும் தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்த போடப்படும் இந்த டெண்டர்கள் முதலில் தேவையா என்பதை அமைச்சர் ஆராய வேண்டும்!
சென்னை மாநகரச் சாலைகள் கோட்டம் – Iல் 9 உதவிப் பொறியாளர்கள், 4 உதவிக்கோட்டப் பொறியாளர்கள், ஒரு கோட்டப் பொறியாளர், 8 வரைவாளர்கள் பணியிடங்ளும், கோட்டம் – IIல் 8 உதவிப் பொறியாளர்கள், 4 உதவிக்கோட்டப் பொறியாளர்கள், ஒரு கோட்டப் பொறியாளர், 8 வரைவாளர்கள் பணியிடங்களும் உள்ளன. இப்பணியிடங்களில் எதுவும் காலியாக இல்லை. எல்லா பணியிடங்களிலும் தொழில்நுட்ப அலுவலர்கள் உள்ளனர்
இரண்டு சென்னை மாநகரச் சாலைகள் கோட்டங்களுக்கும் அரசு ஒப்பளிப்பு வழங்கியுள்ள 43 தொழில்நுட்ப பணியிடங்களிலும் தொழில்நுட்ப அலுவலர்கள் (27 பொறியாளர்கள் + 16 பொறியியல் பட்டயப் ���டிப்பு படித்துள்ள வரைவாளர்கள்) பணிபுரியும்போது, அங்கு தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு அவசியம் இருக்கிறதா என்பதை அரசு விளக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் இது போன்று சிறிய சிறிய டெண்டர்கள் இணையதள டெண்டராக கூட போடாமல் பாக்ஸ் டெண்டராக போடப்பட்டு ஆட்களை எடுக்காமலே போலி பில்கள் மூலம் பல கோட்டங்களில் பல அதிகாரிகள் முறைகேடு செய்ததாக கேள்விப்படுகிறோம்.
எனவே
1. அரசு இந்த லிமிடெட் டெண��டர்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
2. ஓபன் டெண்டர்களாக மீண்டும் இவற்றை போடுவதற்கு முன்பாக முதலில் இந்த டெண்டரின் தேவை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும் .
@AadhavArjuna
1500 years ago, an Indian prince from Tamil Nadu 🇮🇳 journeyed to China, where he spent nine years meditating in a cave.
Bodhidharma went on to become a legendary figure in Shaolin Kung Fu and Zen Buddhism — a timeless bridge between Indian and Chinese civilizations. 🧘♂️🥋🇮🇳🇨🇳
#Bodhidharma #Shaolin #KungFu #ZenBuddhism #IndiaChina
இதை பாருங்கள்��
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்ட���யாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
@MaridhasAnswers பதிவு