புகார் அடிப்படையில் மட்டுமே PCR வழக்கு பதிவு செய்தாலே
2 லட்சம் ரூபாய் அரசு பணம்
இந்த பாஜக மோடி சட்டம் தான்
விசிக வுக்கு போலி வழக்கு போட வழிவகுத்தது
கள்ளக்குறிச்சி கடலூர் நகரத்தில் மட்டும் சில மாதங்களில் 150 PCR வழக்கு..
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வன்னியரசு
#PCR
சில மாதங்களிலேயே தென்னாற்காடு மாவட்டத்தில் 150+ போலி PCR வழக்கு
ஒரு வழக்குக்கு 2 லட்சம் ரூபாய்
பணம்
அதாவது 3 கோடி ரூபாய் பெற்று உள்ளனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வன்னியரசு தலைமையில்
3 கோடியில் காவல்துறை மற்றும் அமைச்சர் பெற்ற கமிஷன் தொகை எவ்வளவு?
75+ PCR கேஸ் போட்ருக்கானுங்க இதுவரை இதுக்கு எவன் காரணம் எந்த குரூப் காரணம்னு ஊருக்கே தெரியும் 👌
இததான் முன்னாடியே சொன்னேன், அதுனால Black Mailing + Out of Court Settlement + Hearing இதுல மாட்டிக்காதீங்கடா !
வேலை போய்டும்னு மிரட்டி காசு கறக்கதா பாப்பாங்க, கவனமா பேசுங்க புலவர்களே
1\. வன்னியர் உள்ளிட்ட வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பாமக நிர்வாகிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்.
2\. பாமக எதுவும் செய்யவில்லை என்று சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். அதை நம்ப வேண்டாம்.
3\. சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு சமூகங்களுக்கிடையே பதற்றத்தையும் குழப்பத்தையும் உருவாக்க முயற்சிக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார்.
4\. பாமக அமைதியாக இல்லை; சில பிரச்சினைகளில் சட்டரீதியாகவும், கட்சி தலைமை வழிகாட்டுதலின்படியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாது என்கிறார்.
5\. பாமக சமூகநீதிக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பெரிய அரசியல் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்கிறார்.
முக்கியமான செய்தி:
👉 சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள். 👉 பாமக எதுவும் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள். 👉 பிரச்சினைகள் இருந்தால் சமூக ஊடகங்களில் விவாதிப்பதைவிட பாமக நிர்வாகிகளிடம் நேரடியாகத் தெரிவியுங்கள். 👉 பாமகவின் சமூகநீதிப் பணிகளுக்கு ஆதரவாக இருங்கள்.
பாமக சும்மா இல்லை; சமூகநீதிக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடக வதந்திகளை நம்பி கட்சியினர் குழப்பமடைய வேண்டாம் என்பதுதான் இந்தப் பதிவின் மையக் கருத்து.
"Supreme Sacrifice at age 21!"
His father was Subedar in Army.
Following his footsteps he joined Indian Army.
On this day in 2018,
Made sacrifice in cross-border firing by #Pakistan
Rifleman Varun Katal
8 JAK LI
From: Jammu & Kashmir
Salute 🇮🇳
#IndianArmy#BhaiDooj
@xsattaimuni அவங்க மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு பொண்ணையோ அல்லது பையனையோ Target பண்ணுவாங்க அதுவும் வசதியானவங்க, அரசு ஊழியர்னு தெளிவா திட்டம் போட்டு பிரச்னை பண்ணுவாங்க. உடனே அந்த Team களத்துல இறங்கும். இதுல அவங்களுக்கு சாதகமான Media'ல செய்தி போட்டு அசிங்கப்படுத்துவாங்க..
@xsattaimuni விழுப்புரம் மாவட்டத்துல இத விட கொடூரம்... ஒரு Team இதுக்காகவே முழு நேர தொழிலா பண்ணிட்டு இருக்காங்க. அதுல காவல் துறை, கட்ட பஞ்சாயத்து ரௌடிகள், வக்கில்லாத வக்கீல்கள், அசிங்கப்படுத்த பொம்பள ரௌடிகள்னு பெரிய Network இருக்கு.
📢 @ndmaindia is looking for 2 Project Management Consultants (Hydrological Hazards Mitigation) with
3 years of experience, covering Flood, Urban Flood, Riverine Flood, River & Coastal Erosion and Resettlement.
Apply now: https://t.co/lCeTMIz7HI
#Jobs#JobAlert
@xTechMed Sir, I have been posting about this for past 6 months, this is now a big issue in Uttarpradesh, Yogi is loosing election because of this issue.
But in TN It's not getting into a issue, because most of PCR cases are against Vanniyars, other OBC community not much affected..
சமுதாய அமைப்பு தலைவர்கள் மெளனம் காப்பது ஏன் ?
சட்டம் ஒழுங்கு DSP யாக பணிபுரிந்த ஜாபர் சித்திக் என்ற இளைஞர் சில அதிகாரிகள் மற்றும் தலைவர்களால் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் பழிவாங்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கிறார்..
கணவன் மனைவி விவாகரத்து பிரச்சினை வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கும் போது PCR சட்டம் பயன்படுத்தி இளைஞர் ஜாபர் சித்திகை (DSP) கைது செய்து சிறையில் அடைத்து அவசர அவசரமாக சஸ்பென்ஸ் செய்தது ஏன் ?
தவெகவுக்கு வால் பிடித்து பொழப்பு நடத்தும் முஸ்லிம் லீக் கட்சிக்கு இதை பற்றி எல்லாம் கவலையில்லை..
முழு காணொளி பாருங்க 👇
https://t.co/5toHF0fuwe