AC, பேன் ல படுத்தவன் எல்லாம் மொட்டை மாடியில் தூங்க வச்சது தான் நம்ம அண்ணனோட மகத்தான சாதனை. 👌👌
மாற்றம்ன்னா இப்படி ஒரு மாற்றம் வேணும்லே. சூப்பர் சூப்பர்ண்ணா 👌😜😂😂
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
விஜய் CM ஆக வேண்டாம்.. MLA ஆனா கூட ரஜினிக்கு வயிறு எரியுமாம்..
போங்கடா மயிராண்டிகளா..! அவரு அரசியலுக்கு வந்து ஜெயிச்சிருந்தாலும் அவரு CM ஆகியிருக்கு மாட்டார், வேறு ஒருவரை தான் அந்த பதவியில் உட்கார வைத்திருப்பார்.
இப்படி பதவி ஆசை இல்லாத நபர் விஜயை பார்த்து ஏன் டா பொறாமை படனும்!
#Rajinikanth
Youngsters வெச்சி ட்ராபி ஜெய்ச்சோம்
Daddies வெச்சி ட்ராபி ஜெய்ச்சோம்
மத்த டீம்ல இருந்து கழிச்சி போட்ட குப்பைங்கள வெச்சு ட்ராபி ஜெய்ச்சோம்
மொக்க பவுலிங் யூனிட் வெச்சி ட்ராபி ஜெய்ச்சோம்
வருசம் தவறாம ப்ளே ஆப்
ரெண்டு வருஷம் தவறாம பைனல்
போதும் போதும் ங்கற அளவுக்கு ட்ராபி கள்
Downfall னா என்னானே தெரியாத ஒரு சாகாப்தம்
ஐபிஎல் கிரிக்கெட் ல இனி எவனாலுமே உருவாக்கவே முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குனவன் டா என் தலைவன் @msdhoni 🛐🙏
ஆனா ஒண்ணு, நேத்து வரைக்கும் கலைஞருக்கு சிலை வைக்கணும் nu சொல்லிட்டு, இன்னிக்கு அதே திமுக வா அசிங்கமா பேசுற மாறி என் தலைவன் செய்யல.. அரசியல் announce பண்ண அப்பறம் கேவலமா யாரையும் விமர்சிக்கல, தான் என்ன செய்யப்போறேன் nu மட்டும் தான் பேசினார். ஒருபடி மேல போயி சீமானை ஒரு மேடையில் பாராட்டியும் பேசினார். இதுதான் நாகரீக அரசியல். உண்மையான அரசியல் மாற்றம்.
நீ தங்கம் தலைவா ❤️ @rajinikanth