A local cricketer tragically d!ed in a road accident.
At his funeral, his favorite bat and ball were placed on the funeral pyre before it was lit.
May his soul rest in peace. 🙏🏻
Thalaivar speech @ #Dharman Launch🌟🔥
The Deadly Doctor starts off with a banger speech…💥😂 Thalaivar @Rajinikanth befitting reply to all recent controversies in is his style…💥💥💥
Ketta payan sir intha Kaali…😂🔥💥#Thalaivar173
Retractable Power Strip
நம்ம எல்லாருடைய வீட்லயும் கண்டிப்பா இருக்க வேண்டிய முக்கியமான எலக்ட்ரிக்கல் கேஜெட் இந்த எக்ஸ்டென்ஷன் போர்டு தான். ஆனா, கடையில சாதாரணமா வாங்குறதை விட, நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி சரியான டிசைன் மற்றும் ஒயரிங் இருக்குற போர்டை தேர்ந்தெடுத்தா ரொம்ப நாளைக்கு உழைக்கும்.
வீட்ல கம்ப்யூட்டர், டிவி, மொபைல் சார்ஜர்னு ஒரே இடத்துல நாலஞ்சு பிளக் பாயிண்ட் தேவைப்படுதா? இல்ல, கொஞ்சம் தூரத்துல இருக்குற சுவிட்ச் போர்டுல இருந்து Mobile அல்லது Laptop க்கு சார்ஜ் போட socket தேவைபடுதா ? அப்ப இங்க இருக்கும் ஒரு power strip கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.
1. லாங் ஒயர் & ஹெவி டியூட்டிக்கு (Long Cord & Heavy Duty)
உங்களுக்கு நல்ல நீளமான ஒயரும், அதே சமயம் பிராண்டட் குவாலிட்டியும் வேணும்னா இந்த ரெண்டு மாடல்கள் செட் ஆகும்:
1. Havells Cosmo Reel Flexbox: இதுல 5 மீட்டர் நீளமான ISI மார்க் செய்யப்பட்ட ஒயர் இருக்கு. 3 பிளக்குகள் (1 த்ரீ-பின் மற்றும் 2 டூ-பின்) மாட்டிக்கலாம். ஒயரை சுத்துறதுக்கு அல்ட்ரா-ஸ்மூத் ரொட்டேஷன் வசதி இருக்கு. மாஸ்டர் சுவிட்ச் மற்றும் எல்இடி இண்டிகேட்டரோடு வர்றதுனால யூஸ் பண்ண ஈஸியா இருக்கும்.
2. EcoLink 4 Meter Retractable Cable Multi-Socket Power Reel: இந்த மாடல்ல 4 மீட்டர் ஒயர் கொடுத்திருக்காங்க. வீடு, கடை இல்ல சின்ன workshop ல rough ஆ use பண்ணக்கூடிய heavy -Duty பில்ட் குவாலிட்டில இது வருது.
ஸ்மார்ட் கேஜெட்களுக்கு (Smart Gadgets & Multi-Port)டேபிள் மேல கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்னு நிறைய சின்ன சின்ன கேஜெட்களை ஒரே இடத்துல கனெக்ட் பண்ண இந்த டிசைன் பெஸ்ட்:
3. R.B.PHONES Hexagon Extension Board: இது ஒரு ஹெக்சகன் (Hexagon) வடிவ போர்டு. இதோட டிசைன்ல பிளக்குகள் தனித்தனி கோணங்கள்ல இருக்குறதுனால பெரிய அடாப்டர்களை மாட்டினாலும் ஒன்னோட ஒன்னு இடிக்காது. இதுல 4 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் 2500W பவர் சாக்கெட் இருக்கு. கூடவே 1 மீட்டர் நீளமுள்ள Surge Protection ஒயரும் வருது.
டிராவல் & பட்ஜெட் பிரண்ட்லி (Travel Friendly & Budget)அடிக்கடி டிராவல் பண்றவங்களுக்கும், சிம்பிளான பயன்பாட்டுக்கும் இது கச்சிதமா இருக்கும்:
4. GM Meridian 2 Pin Flex Box: ஜிஎம் பிராண்டோட இந்த மாடல்ல 5 மீட்டர் காப்பர் ஒயர் இருக்கு. இதுல இருக்குற இன்டர்நேஷனல் மல்டிபிளக் சாக்கெட்டுகள் மூலமா பல நாட்டு பிளக்குகளையும் எளிதா கனெக்ட் பண்ணலாம். எர்கோனமிக் பாடி டிசைன் மற்றும் பாதுகாப்பு ஸ்லீவ்ஸ் இருக்கறதால டிராவல் செய்யும்போது எடுத்துட்டு போக ரொம்ப வசதியா இருக்கும்.
* Best Budget Power Strips In India *
1. Havells (Rs.403): https://t.co/Ui8qMXxVYe
2. EcoLink Extension With Retractable Cable (Rs.269): https://t.co/KoPkdlEBhT
3. Hexagon Extension Board with 4 USB Ports (Rs.275) : https://t.co/QNXwx9q27O
4. GM( Rs.398) : https://t.co/tStryvjive
* To Get this Product in USA *
Price: $. 19.99
Reviews : 4.1* |33 Ratings
Get it Here : https://t.co/OOFedJZg4t
Bathroom Sink Drain Kit
வீட்ல பாத்ரூம் சிங்க் அடிக்கடி அடைச்சுக்குதா? இல்ல சிங்க் அடியில இருந்து ஒரு மாதிரி Bad smell வருதா? 🤔
பொதுவா நம்ம ஊர் வீடுகள்ல sink அடியில இருக்குற அந்தப் பழைய White Pipe ல தான் பெரிய பிரச்சனையே வரும். ஒன்னு லீக் ஆகும், இல்லன்னா வளைவுகள்ல அழுக்கு சேர்ந்து பிளாக் ஆகிடும்.இப்போ வர்ற சில ஸ்மார்ட்டான டிசைன்கள் இத ரொம்ப ஈஸியா ஆக்கிடுது. அப்படி ஒரு useful ஆன செட்டப் பத்தி தான் இந்த போஸ்ட் (உங்க வீட்டு பாத்ரூம் மெயின்டனன்ஸ்க்கு கண்டிப்பா use ஆகும்).
இதுல என்ன ஸ்பெஷல்?
Flexible P-Trap: பழைய பைப் மாதிரி கட் பண்ணி, ஒட்ட வச்சு கஷ்டப்பட தேவையில்லை. இத ஸ்பிரிங் மாதிரி நமக்கு ஏத்த ஷேப்புக்கு, ஏத்த உயரத்துக்கு வளைச்சு ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.
Anti-Odor: இதோட P-Trap டிசைன்ல எப்பவும் கொஞ்சம் தண்ணி நிக்கும். அதனால அடியில சாக்கடையில இருந்து வர்ற துர்நாற்றமோ இல்ல சின்ன பூச்சிகளோ மேல வராம அதுவே தடுத்துடும்.
Anti-Clogging Stopper: சிங்க் ஓட்டையிலயே ஒரு சின்ன ஃபில்டர் மாதிரி ஸ்டாப்பர் இருக்கும். தலைமுடி, சின்ன சின்ன அழுக்கு எதுவும் உள்ள போகாம அதுவே தடுத்துடும். நாம அப்பப்போ அதை மட்டும் எடுத்து கிளீன் பண்ணிக்கலாம்.
எல்லா சிங்குக்கும் செட் ஆகும்: இதோட சைஸ் 1-1/4", 1-1/2" மற்றும் 2" இன்ச் அளவுகள்ல வர்றதுனால, மேக்ஸிமம் எல்லா டைப் பாத்ரூம் சிங்க்குகளுக்கும் கச்சிதமா மேட்ச் ஆகிடும்.
பெரிய பிளம்பிங் வேலை தெரியாதவங்க கூட இதை சுலபமா மாட்டிடலாம். வீட்ல அடிக்கடி சிங்க் பிளாக் ஆகுற பிரச்சனை இருந்தா, இந்த மாதிரி ஒரு பிளெக்சிபிள் செட்டப் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா பயன் தரும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 399
Reviews : 4.1* |116 Ratings
Get it Here : https://t.co/SO4B3cGmHU
* To Get this Product in USA *
Price: $. 13.99
Reviews : 4.2* | 317 Ratings
Get it Here : https://t.co/5LhFCU0CMR
WiFi Range Extender
இந்த brand wifi extender நான் personal ஆ வீட்டுல இரண்டு வருடங்களா use பண்ணிட்டு இருக்கேன். உண்மையாகவே எனக்கு மிக மிக உதவியா இருக்கு.
🌐 High-Speed Dual Band Signal Booster
இது உங்க வீட்டுல வைஃபை சிக்னல் கிடைக்காத 'டெட் ஜோன்' (Dead Zone) ஏரியாக்களைக் கண்டறிந்து, அங்கேயும் சிக்னலை பக்கா ஸ்ட்ராங்கா மாத்தித் தரும்.
Up to 1200Mbps Speed: இதுல நமக்கு அதிவேக இன்டர்நெட் ஸ்பீடு கிடைக்குது. 2.4GHz பேண்ட்ல 300Mbps வரையும், 5GHz பேண்ட்ல 867Mbps வரையும் ஸ்பீடு தர்றதால ஆன்லைன் வீடியோக்கள் எந்தவொரு பஃபரிங்கும் (Buffering) இல்லாம ஸ்மூத்தா ஓடும்.
Dual Band Technology: ஒரே சமயத்துல உங்க வீட்டுல இருக்குற ஏகப்பட்ட மொபைல்கள், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை இதோட கனெக்ட் பண்ணிக்கலாம். நெட் ஸ்பீடு எல்லாDevice க்கும் சீரா பிரிஞ்சு கிடைக்கும்.
Intelligent Signal Indicator: இந்த எக்ஸ்டெண்டர்ல இருக்குற குட்டி எல்இடி லைட், உங்க ரவுட்டர்ல இருந்து சிக்னல் எந்த இடத்துல நல்லா கிடைக்குதுன்னு காட்டும். ப்ளூ கலர் லைட் எரிஞ்சா சரியான இடம், ரெட் கலர் எரிஞ்சா ரவுட்டருக்கு இன்னும் கொஞ்சம் பக்கத்துல மாத்தணும்னு அர்த்தம். இதை வச்சு நாமளே சரியான இடத்தை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்.
2-in-1 Extender & Access Point: இது வெறும் சிக்னல் பூஸ்டரா மட்டும் இல்லாம, இதோட அடிப்பகுதியில இருக்குற ஈத்தர்நெட் போர்ட் (Ethernet Port) மூலமா உங்க ரவுட்டர்ல இருந்து டைரக்டா ஒயர் (LAN Cable) கனெக்ட் பண்ணி ஒரு புது ஆக்சஸ் பாயிண்ட்டாவும் (Access Point) மாத்திக்கலாம்.
💡 Quick Tip:
இதோட செட்டப் (Easy Set-up) ரொம்ப ரொம்ப சிம்பிள். உங்க ரவுட்டர் பக்கத்துல இருக்குற பிளக் பாயிண்ட்ல மாட்டி, அதுல இருக்குற WPS பட்டனையும் இதுல இருக்குற பட்டனையும் அமுக்கினா போதும், டக்குனு பேரிங் ஆகிடும். அதுக்கப்புறம் இதை கழட்டி உங்களுக்கு எந்த ரூம்ல சிக்னல் கம்மியா இருக்கோ அங்க மாட்டிக்கலாம்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 2699
Reviews : 4.3* |8432 Ratings
Get it Here : https://t.co/YpvfUNQrI7
* To Get this Product in USA *
Price: $. 39.99
Reviews : 4.6* |1425 Ratings
Get it Here : https://t.co/056lqPq2n7
CREATED WITH GOOGLE GEMINI NANO BANANA PRO
PROMPT ⤵️
A contemporary expressive oil painting style with bold, dynamic brushwork and semi-abstract realism. Visible, confident brush strokes in layered patches and broken color blocks, blending figurative portraiture with painterly abstraction. Rich warm palette dominated by peach, golden beige, soft amber, rose pink, muted magenta, and deep burgundy, contrasted with subtle cool accents of olive green and desaturated teal. Loose, gestural application with thick and thin strokes interwoven, creating a sense of movement and spontaneity. Edges shift between soft blended transitions and sharp painterly marks. Light is warm and diffused, creating glowing skin tones with luminous highlights. Background and subject merge through color harmony and directional strokes, giving a slightly impressionistic, unfinished yet intentional aesthetic. Textural depth resembling oil on canvas, with visible layering and painterly surface variation.
Wood Pattern Wallpaper for Walls :
இந்த வீடியோ ல நிறையா பேர் tag செஞ்சிருந்தீங்க. நம்ம அறிவோம்கடை shop வந்தா பார்த்து இருப்பீங்க இதே மாதிரி Wood Pattern Wallpaper தான் போட்டு இருக்கோம். உண்மையாகவே பார்க்க wooden paneling செஞ்ச மாதிரி காண்பிக்கும்.
நம்ம வீட்டு லிவிங் ரூம் (Living Room) அல்லது பெட்ரூமை கொஞ்சம் ஆடம்பரமா, ஒரு ரிச்சான லுக்ல மாத்தணும்னா நிறைய பேர் இன்டீரியர் டிசைன்ல வுட்டன் லூவர்ஸ் (Wooden Louvers) எனப்படும் மர பேனலிங் வேலைகளைச் செய்வாங்க. ஆனா, அதுக்கு நிஜமான மரம் வாங்கணும், கார்பெண்டர் தேடணும், ஏகப்பட்ட செலவாகும். அதுக்கு இந்த மாதிரி Wood Pattern Wallpaper வாங்கிட்டா நமக்கு பிடிச்ச மாதிரி wall decorate செஞ்சுக்கலாம்.
இது சாதாரண பிளைன் பேப்பர் கிடையாது; ஒட்டுனா அப்படியே நிஜமான மரக் கட்டைகளை வரிசையா அடுக்கின மாதிரி ஒரு 3D Effect கண்ணுக்குக் கொடுக்கும்.
Self-Adhesive & Easy to DIY: இதோட பேக் சைட்ல ஏற்கனவே பசை (Glue) இருக்கும். அதனால தனியா பசை வாங்கி ஒட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஸ்டிக்கரை உறிச்சிட்டு நாமளே ஈஸியா செவுத்துல ஒட்டிடலாம்.
Premium Textured Design: இதோட டிசைன்ல இருக்குற அந்த மரத்தோட கோடுகளும், நிழல்களும் (Textured Details) தூரத்துல இருந்து பார்க்கும்போது நிஜமான வுட்டன் பேனலிங் மாதிரியே அசல்ட்டா ஏமாத்திடும்.
Waterproof & Easy to Clean: இது வாட்டர்புரூஃப் வசதி கொண்டது. அதனால அழுக்கோ, கறையோ பட்டா கூட ஒரு ஈரத்துணியை வச்சு சிம்பிளா துடைச்சு கிளீன் பண்ணிடலாம். கலர் சீக்கிரம் மங்காது.
💡 Quick Tip:
இதை செவுத்துல ஒட்டுறதுக்கு முன்னாடி, அந்த இடத்துல இருக்குற தூசியை ஒரு துணியால நல்லா துடைச்சு ட்ரையா வச்சுக்கோங்க. அப்போதான் ஸ்டிக்கர் பல வருஷத்துக்கு உரிக்காம ஸ்ட்ராங்கா நிக்கும். அதே மாதிரி Size correct ஆ அளந்து பிறகு order செய்யுங்க .
* To Buy this Product in INDIA *
Price : ₹236
Reviews : 4.8* |20Ratings
Get it Here : https://t.co/kZ9NtlDJqp
* To Get this Product in USA *
Price: $.26.88
Reviews : 4* |33Ratings
Get it Here : https://t.co/Yy3Z5IOM4f
GPT images 2 on @Lart_AI
https://t.co/Q5Zp9y9xgS
Prompt ⬇️
A creative 3D illusion artwork of a handsome young man stepping out of a spiral notebook page placed on a wooden desk. The notebook features lined paper with handwritten notes at the top. The character is designed in a semi-realistic 3D cartoon style with neatly styled dark brown hair, expressive eyes, a confident friendly smile, and subtle realistic facial details. He wears a casual pastel-colored t-shirt, a light denim jacket, slim-fit light grey jeans, and clean white sneakers.
The lower half of his body appears as a detailed pencil sketch drawn directly on the notebook page, while his upper body transforms into a realistic 3D figure emerging from the paper, creating a striking pop-out illusion effect. Intricate graphite shading and sketch lines seamlessly blend into the realistic textures of the 3D character. Warm natural sunlight illuminates the wooden desk, casting soft shadows and enhancing depth. Ultra-detailed, photorealistic mixed-media artwork, realistic notebook textures, cinematic lighting, shallow depth of field, highly creative optical illusion, 8K quality, masterpiece composition.
#lartAI #GptimagesonlartAI
உடம்ப எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா...!! 'ரீல்ஸ்' 'வெப் சீரிஸ்' பாக்க ஆரம்பிச்சதும் அத அத்தோட நிறுத்தாம இன்னும் இன்னும்னு நைட்டு முழுக்க முழிச்சு எபிசோட் பாத்து தூக்கத்த தொலைச்சு உடம்புல நிறைய பிரச்சனை வர ஆரம்பிச்சது.. செல்போன் அடிக்ஷனால் தனது வாழ்வில் உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்தாக அதிலிருந்து மீண்டு வந்த இளம்பெண் கூறிய பயனுள்ள தகவல்
#Chennai | #MobileUsage | #Reels | #HealthIssue | #PolimerNews