காஷ்மீரில் - நீ "இந்துவா" என்று கேட்டு கொலை செய்தான் - முஸ்லிம் தீவிரவாதி,
குஜராத்தில் - நீ "முஸ்லிமா" என்று கேட்டு கொலை செய்தான் இந்துத்துவா தீவிரவாதி,
உத்ரப்பிரதேசத்தில் - நீ "தலிதா" என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
UP, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் - நீ "பீஃப்" சப்பிடுறியா என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
மணிப்பூரில் - ஜாதி பிரச்சனயை பெரிசாக்கி கிறிஸ்தவர்களை தேடிபாற்த்து கொலைசெய்து அவர்களின் சொத்துக்களை சூரையாடினான் சங்கபரிவர் தீவிரவாதி,
NB: சங்கபரிவார் தீவிரவாதிகள் எல்லாமே - இந்துத்துவா தீவிரவாதத்தின் முற்றிய நிலை தான்,
குறிப்பு : இந்த தீ��ிரவாதங்கள் எல்லாம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்,
��வற்றை ஆதரிக்க கூடிய அல்லது இந்த தாக்குதலால் தான் தங்களது அரசை காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் எவருக்கும் மக்கள் ஆதரவு கொடுக்காமல் இருந்தால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்.
நீதிக்கட்சியும் திராவிடர் இயக்கமும் தந்த சமூகநீதி - சுயமரியாதைச் சுடரொளியைத் தாங்கி நின்ற வீரர் கலைஞரின் வாழ்வு விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை கடமையாற்றிய அவர் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினர், சிறுபான்மையினர், விளிம்ப��நிலை மக்கள் என சமூகத்தின் அத்தனைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் மேம்பாட்டிற்காக ஓய்வின்றி உழைத்தவர். கடந்த 50 ஆண்டுகளில் திராவிட இயக்கச் சிந்தனைகளுக்குக் கொள்கை வடிவும் செயல் திட்டமும் வகுத்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியாய், தமிழ்ச் சமூகத்தின் மனங்களிலே நீங்காப் புகழுடன் என்றும் நிறைந்திருப்பவர் கலைஞர்!
உலகளாவிய தொழில்சார் வாழ்வினை விட்டு, நான் என் முன்னோர்��ள் வழியில் அரசியலில் ஈடுபடக் காரணம் கூட அவரது அன்பும் ஊக்கத்தைத் தந்த அழைப்பும் தான். அதற்கு என்றும் ந��்றியோடு இருப்பேன்.
திராவிட இயக்க வரலாற்று நாயகர் கலைஞரின் நூற்றாண்டில், அவர் ஏந்தி வந்த திராவிடச் சுடரை இன்று போற்றிக் காக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது வழிகாட்டுதலில், என்றும் கலைஞரது வழியில் மக்களுக்குக் கடமையாற்ற உறுதி ஏற்போம்.
#கலைஞர்100