பராசக்தி vs ஜன நாயகன்
முரட்டு clash 🔥🔥🔥
பராசக்தி பத்தி துளி சந்தேகமோ பயமோ இல்ல.
என்ன இருக்கோ அத ஜனங்க சொல்லிருவாங்க.
ஆனா opposite la தான் படம் குப்பையா இருந்தா கூட
வசூல் முதல் நாளே 300 கோடி வடையோட ஒரு டீம் ரெடியா இருக்கும். கேசரிய வினோத் எப்படி குடுக்க போறான் தெரியல
ஒரு படம் ஃப்ளாப் ஆனா இன்டஸ்ட்ரிய விட்டு போனும்னா எந்த டைரக்ரும் இந்த ஃபீல்டுல இருக்க முடியாது & சரிக்கு சரியா படமே நடிக்காத கமல் ஃபேன்ஸ்லா போட்டிக்கே வர கூடாது அதாவது Str மாதிரி உழைக்காம ஊம்பனும்னா பிக்பாஸ் ஷோவே நடத்துங்க 👍
Lokesh & Aamir Khan project droped.
ஆண்டவர் கூட ஒரு படம் ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையே லோகி பக்கம் திரும்ப வச்சார் ஆண்டவர்
ரஜினிய வச்சி ஒரு படம எடுத்தார் லோகி ஒட்டு மொத்த சினிமா வாழ்க்கையே காலி
தலைவர் தரித்திரம் அதுவே நிரந்தரம் 🤘🤘🤘