@rajlingam78 தன்மானத் தலைவர் இ வி கே எஸ் அவர்கள் மிக ஒரு துணிச்சலான ஒரு தலைவர் அவரைப்போல் ஊடகங்களின் கேள்விக்கு பதில் சொல்ல யாரும் தெளிவானவர்கள் இல்லை அப்படிப்பட்டவர் என்று நம்மிடம் இல்லை அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@Vairamuthu தரங்கெட்ட மனிதர்கள் வாழும் இந்த நாடு இறந்தவர்களை பற்றி விமர்சனம் செய்வது தவறான கருத்து இவர்கள் விமர்சனம் செய்வதால் அவர் காதில் கேட்க போகிறதா அவர் உயிரோடு இருந்தவரை கருத்தை சொல்வதில் தயங்க மாட்டார் இப்பொழுது பேசுகிறவர்கள் அவர் உயிரோடு இருக்கும்போது விமர்சனம் செய்திருக்க வேண்டும்
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் திரு கருணாஸ் அவர்களை சந்தித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை பெற்றோம்.
—
கே நவாஸ்கனி
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
@KNavaskani இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக மகுடம் சூட்டப் போகும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளருமான கே நவாஸ் கனி அவர்கள் வெற்றி நமதே
@Surya_BornToWin@EVKSElangovan வெற்றி நமதே வாழ்க திமுக கூட்டணி தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி அடைவார்கள் நல்ல ஒரு அரசியல் அனுபவசாலியை ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்
@try2periyarist சவுக்கு சங்கர் உங்களைப் பார்த்த பாசத்தில் பேசுகிறீர்கள் உலகத்திலேயே 500 வாட்ச் மட்டும் தான் உருவாக்கப்பட்ட அந்த கைக்கடிகாரத்தை இவர் எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினால் என்ன செய்தியாளர் மத்தியில் அதை ஏன் சொல்ல வேண்டும்
@ethisundar@sgeeth1975 காசு எவ்வளவு வாங்குன இந்த டிவிக்காரன் உடனே சொல்லிட்டாங்களே குஜராத்தில் ஆட்சி பிடிக்கும் பிஜேபி இப்படிப்பட்ட ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது நான்கு தூண்களில் நாட்டிற்கு ஊடகமும் ஒரு தூண் என்று சொன்னார்கள் அவன் ஊடகம் சேர்த்து விட்டது
@Vignesh_TMV @CTenkasi ஏழைகளின் தலைவன் ராகுல் காந்தி ஏழை எளிய மக்களின் இதயத்தில் நிற்கிறார் நமது இளம் தலைவர் ராகுல் காந்தி வாழ்க ராகுல் காந்தி ஒன்றிணைவோம் ஒன்றுபடுவோம் இந்தியாவை வலிமையான நாடாக ராகுல் காந்தி தலைமையில் ஒன்றுபடுவோம்
@Unitedd_India என்ன கூட்டம் டா மனிதர்களின் தலையா கடல்களின் அலையா தலைவர் ராகுல் காந்தியின் எழுச்சிமிகு பாரத்ஜேடா யாத்ரா மிக வெற்றியடைந்து நாளைய பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் தான்
முதுகுளத்தூர், செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் @RRajakannappan அவர்களுடன் பங்கேற்றேன்.
@CRamanathapuram , @SMurugesanSM உள்ளிட்டோர் பங்கேற்றனர்.