நடிகர் விஜய் சேதுபதி பொளக்கப்பட்ட தருணம் ✅
கடந்த விடியல் திமுக அரசு சார்பில் நடைபெற்ற இலவச மடிக்கணினி விழாவில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து திமுக அரசை பாராட்ட வைத்ததற்கு என்ன காரணம் ஏன்❓
எதற்காக அந்த நாடகம் நடத்தப்பட்டது ?
முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம்
சவுக்கு - அவருக்கு இருக்கும் Aura அரசு ஒரு bond ரிலீஸ் செய்தால் அவர் சொன்னாலே வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் வருவார்கள் 🔥🔥🔥🔥
Steve Bucknor & Mark Benson handed 11 blatantly biased decisions against India. Australia won Sydney Test match in 2008 Series by cheating. This Test Match should remain as a black spot in Test Cricket history.
#JustNow || மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு.. டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உட்பட நால்வர் கைது - சிறையில் அடைப்பு!
#Sivagangai | #Police | #PolimerNews
கொஞ்சம் நெஞ்சம் பேரு அவரை பாவம் பார்த்தவன் கூட இனி பாக்க மாட்டான் 😭😭
நான்ல ஜூலி என்ன சொல்லுதோ அது கண்டிப்பா நடிப்பவோ இல்ல பொய்யாவோ தான் இருக்கும் னு 💯 நம்புருவான் 😂🤣
எம் ஜி ஆர் குண்டடி பட்டு பேச சிரமப்பட்டதை கிண்டலடித்து ஊமையன் நாட்டை ஆளலாமா என்று பேசியவர் கருணாநிதி . தோழர் ஜீவாவை செவிட்டு ஜீவா என்றும் பக்தவத்சல குரங்கே ஆட்சியை விட்டு இறங்கு என்றும் கட்டபீடி எருமைத்தோல் என்று காமராஜரையும் பேசியதும் கருணாநிதி தான்
திமுக ஆதரவாளர்
பிரேமலதாவுக்கு நங்குன்னு தலையில் ஒரு குட்டு வைத்த
CTR 🔥🔥🔥🔥🔥
10 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்துக்கு என்ன திமுக செய்ததோ அதேதான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் செய்து வருகிறது
“விஞ்ஞான ஊழல்”ன்னு கேள்விப்பட்டிருக்கீங்க���ா? இதோ அதுக்கான புதிய சாம்பிள்! 🔥 @TVKVijayHQ
@CMOTamilnadu
ED அறிக்கையிலேயே Fraud, Manipulation, Misuse of Power, Organized Crime Syndicate, Karur Gang, Illegal Transactionsன்னு வரிசையா இருக்கு.
2021–25ல் ₹10 முதல் ₹100 வரை “organized manner”-ல வசூல் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இரண்டு files-க்கு மட்டுமே…
மீதிய��ல்லாம் திறந்தா எத்தனை______ வரும்?
ஆதாரம் வேணும்னு கேட்பவர்களுக்கு இதோ ED அறிக்கையே பேசுது!
#TVK #TVKVijay