கூட இருந்த நாங்கலாம் பேச ஆரம்பித்த நாறி போய்டும்.
இவரபத்தி பேசுனா ஒரு இறந்துபோன ஆத்மாவபத்தியும் பேசனும்.கூடவேஇருந்தவரின் கடைசிஆசைய கூடநிறைவேத்தி வைக்கமுடியாத தற்குறிலாம் இந்து மத கவாலராம்.
இனி அண்ணன பத்தி பொய்யானகுற்றச��ட்டு வைத்தீர்கள் என்றால் உங்களின் உண்மை முகம் வெளிவரும்
சரி பக்கம் தானனு கூப்பிட்டா எங்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஒரு பாதுகாப்பும் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அழைத்த பின் வந்த பதில் தான் எங்களை கலங்க வைத்து விட்டது.....
அண்ணன் வருகிறார் என்று போஸ்ட்டரும் அவரை வரவேற்க்க ஆட்களும் வேண்டும் என்ற பதில் பதற வைத்து விட்டது....
மதுரை கிழக்கு வாசல் எதிர்புறம் இருந்த ஆஞ்சநேயர் திருவுவத்த சில முஸ்லீம் செறுப்பு வியாபாரிகளிடம் இருந்து மீட்டு அதுக்கு சின்னதா கோயில் கட்டி அதில் அந்த ஆஞ்ச நேயன் சில��ய வைத்து கும்பாபிஷேகம் செய்த பொழுது இவரும் இவர் நண்பர் ராஜ லாசரும் மதுரையில் தான் இருந்தனர்....
@Bagavathprathee@annamalai_k அந்த whatsapp groupல யார் யார் இன்னும் வெளில போறாங்கன்னு தெரில. ஆனா அண்ணாமலை தலைவர் பதவிலேந்து வெளில போனா , அன்னைலேந்து திமுக ஊபிசோட சேந்து தமிழக பாஜகவை பொளக்க ஆரமிச்சுருவேன்
@vasanthandco_in இதுவரை நான் கண்டிராத மோசமான சேவை உங்கள் வேலூர் கிளையில்....
தரம் தரம் என்று கூறி கொண்டு உங்கள் நிறுவன ஊழியர்களிடம் தரமே இல்லை....
மரியாதையாதையான பதிலும் இல்ல.....
சுத்த வேஸ்ட்.....
@UdhayaS89965107@vasanthandco_in ஆமா ப்ரோ ஒரு பட்டர்பிளை பேன் & கிரைண்டரும் வாங்கிட்டு நான் படுற பாடு இருக்கே அப்பப்பா முடியல .....
மரியாதைனா என்னானே தெரியாத தற்குறிகள்.....
முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா❓
1️⃣ஒரு நிமிடம் இதை படியுங்கள்.
ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியி��ம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.
அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார்.
மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும்.
உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங��களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார்.
அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி.
ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள்.
அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார்.
பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு.
முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம்.
நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கு��் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதான மளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.)
குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு ���ுரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓
குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான்.
இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்��� குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்க்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.)
ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்...
சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள்.
ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்��வேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நா��்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.)
ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு...
கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது...
ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது.
ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது.
அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு.
ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி த��ருத்துவோர் சம்பளம்... என்று.
ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு வெளியெற முடியாமல் அவஸ்தை படுவதுத��ன்...
ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள்.
நம்பிக்கை தான் வாழ்க்கை
••••••••••••••••••••••••••••••••••••••நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும்.
🪷🙏🏻🪷
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
🇰 .🇦 🇳 🇳 🇦 🇲 🇦 🇱 🇦 🇮 👮🏻♂️
#அன்புள்ளஅண்ணாமலை💓
#இது_நம்ம_விட்டு_பிள்ளை🏡
வேலூர் மக்களவை தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்
50 ஆண்டுகாலமாக பின் தங்கி இருக்கும் நமது வேலூரின் வளர்ச்சியை ஐந்தே ஆண்டுகளில் முன்னோக்கி ந���ர்த்திட உங்கள் பொன்னான வாக்குகளை வாக்கு எந்திரத்தில் இரண்டாவது வரிசையில் உள்ள பொத்தானைப் பயன்படுத்தி தாமரை சின்னத்திற்கு வாக்கு செலுத்தி வெற்றி வேட்பாளர் திரு. A.C. சண்முகம் அவர்களை வெற்றியடையச் செய்யுமாறு
வேலூர்
வாணியம்பாடி
ஆம்பூர்
அணைக்கட்டு
கே.வி.குப்பம்
குடியாத்தம்
ஆகிய சட்டமன்ற மக்களிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் சின்னம் தாமரை சின்னம்
தாமரை மலரட்டும��! வேலூர் வளர்ச்சி அடையட்டும்!
#acshanmugam #Vote4ACS #Vote4BJP #vellore
உங்கள் வாக்குகளை விலைக்கு வாங்க நினைப்போருக்கு தக்க பதிலடி கொடுங்கள். வளர்ச்சிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள், உங்கள் வீட்டுப் பிள்ளையாகிய கார்த்தியாயினி ஆகிய எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
தாமரை மலரட்டும் சிதம்பரம் வளரட்டும்.
#karthiyayini4chidambaram
#karthiyayini
#Election2024
#NarendraModi
#Annamalai
#bjptamilnaduofficial
#bjptamilnaduofficial