While everyone is focused on the penguin that chose to walk alone toward the mountain, I find myself thinking about the penguin who stood still for a while—confused, hesitant, and uncertain about its next step.
#butwhypenguin#PenguinWalk
விக்ரம் தமிழ் திரைஉலகுக்கு ஒரு அழகான திறமையானஒரு நடிகர் தேவை.உங்கள் மகனை தயவு செய்து என்னை போல் கலை யை ரசிக்குற என்னை போல் உள்ளவருக்கு கொடுங்கள்... எங்களுக்கு உங்க மகன் வேண்டும். அவர் பெரிய நடிகர் ஆக வேண்டாம்.சிறந்தநடிகாரக இருக்கட்டும். need druv .From sri lanka. @chiyaan
@bookmyshow where is your sri lanka Branch located? I could not find any sri lanka contact number or location? It's been a month but my refund not credited to my account? Just clarified this situation...
#bookmyshow#srilankagoverment@anuradisanayake
நான் காணாத அனுபவிக்காத போதை எல்லாம் தந்து விட்ட உன் பாட்டை விடவா....!
இந்த உலகம் எனக்கு மேலும் ஒரு போதை அறிமுகம் செய்ய போகின்றது....! @thisisysr#u1songs#Songs#TamilCinema
An emotional and historic day for us, at the first press conference for #TheElephantWhisperers in India post our Oscar win.
Wouldn't have been possible without Bomman, Bellie, and the Kattunayakan community’s humility to let @EarthSpectrum tell the story of Raghu and Ammu.
உண்மை பொய்யாக வாழ்கின்றதா....
பொய் உண்மையாக வாழ்கின்றதா......
பொய் பொய் ஆகாமல்
உண்மை உண்மை ஆகாமல்
பொய்யின் உண்மையில்
உண்மை பொய்மை ஆனதோ...
#poem#philosophy