மதிப்பு மிகு தோழர் துறைரவிக்குமார் அவர்கள் தனது பணினினை மறந்துவிட்டு கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில்
#விழுப்புரம்_to_தைலாபுரம் பாலம் கட்டும் பணியினை மேற்கொள்கீறார் போல அந்த பால அடிகல் நாட்டு விழாவுக்கு முண்பாக #அய்யா_ராமதாசு அவர்களின் அரிய வகை கண்டுப்புடிப்புகளாண #jeanspan
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails
இந்தி பேசுபவர்கள் கூட என்னை "கிங் மேக்கர்" என்கிறார்கள்...
ஓரங்கட்டலாம் என நினைத்தால் விசிக மையத்தில் நிற்கும்...
தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள்
பெரிய ஆளுமையாக அறியப்பட்ட ஒரு பிம்பம் நம் கண் முன்னால் சல்லி சல்லியா உடைகிறது. என்ன பேசுறோம்னே தெரியாமல் உளறுகிறார் அண்ணன் திருமா.
விசிகவினர் பெரும்பாலும் தவெகவுக்கு போயிட்டாங்க. இருப்பது என்னமோ சிலர் தான். அவர்களும் ஆதவ் அணியாக இருக்கிறார்கள். பொதுமக்களிடமும் இவருக்கு இருந்த மரியாதை போச்சு. ஆதரவை வாபஸ் வாங்குனா விசிகவே இருக்காது.
மாட்டுக்கறி
எனக்கு பிடித்தமான உணவு,
அதை யாருக்கும் எந்த தொந்தரவும்
இல்லாமல் நான் சாப்பிடுவதில் என்ன பிரச்சினை இருக்கு..
தலைமைச்
செயலகத்தில்
மாண்புமிகு சமூகநீதித் துறை
அமைச்சர் அண்ணன் வன்னி அரசு
அவர்களை சந்தித்திப்பின் புரட்சிப்
பாடகர் வேடன் செய்தியாளர் சந்திப்பில்..