திரள்நிதியில் மக்களுக்கான போராட்டம் செய்யும் @NaamTamilarOrg கட்சியை பல கோடி செலவு செய்து வாடகை வாய்களை அமர்த்தி troll செய்யும் @TVKWarriorsHQ மலங்களே.
மக்களின் வரிப்பணத்தில் உல்லாச சொகுசு பயணம் செய்யும் ஊதாரி பண்ணையார் @TVKVijayHQ பற்றி பேச வாய் வருமா?
ஒரு காலத்தில் தமிழ் நாட்டு பெண்கள் என்றால் அவ்வளவு மரியாதை மனதில் வரும்..
ஆனால் இப்போது மனதில் பயம் மட்டுமே வருகிறது.. எதை நோக்கி செல்கிறது தமிழ்நாட்டு பெண்களின் மன நிலை.??
விஷ்ணு , ஏகலைவன் இவர்கள் நாம் தமிழர் கட்சி மீது விமர்சனம் வைக்கும்போது கேள்வி கேட்க கூடாதா என்ன??
நல்லா இருக்கும் தென்னகம் விஷ்ணுவே தன்னுடைய தேவைக்கு வெளிநாட்டு உறவுகளிடம் பணம் வாங்கியபோது மருத்துவ சிகிச்சையில் உள்ள சரவணன் அவர்கள் தேவைக்கு பொருளாதார உதவி கேட்க கூடாதா??
மருத்துவ கட்டணம் இரண்டு லட்சத்தை அண்ணன் சீமான் , கட்சி கொடுத்துவிட்டது என்றாலும் மற்ற தேவைக்கு பொருளாதார உதவி கேட்க கூடாதா??
கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாம மருத்துவ தேவைக்கு போட்ட பதிவை அரசியலாக்கியது யார்??
இஷ்டத்துக்கு பேசிட்டு போவாங்க எதிர்த்து கேள்வி கேட்டா கதறுவது...
சீமான் பொய்யா சொல்கிறார் என்று பரப்பும் தவெக நாயகளே!
அண��ணன் சீமான் அவர் செய்த விடயங்களை சொல்கிறார் அதை நீங்கள் பொய் என்கிறீர்கள்.
ஆனால் உங்கள் சட்டமன்றத்தில் இதுபோல படித்த MLA-க்கள் இது வரை நூறு பொய்கள் சொல்லி இருக்கிறார்கள்!
கச்சத்தீவைத் தூக்கிக் கொடுக்கத் துணைபோன திமுகவின் துரோகத்தை எங்கள் கட்சியின் ஆயிரக்கணக்கான மேடைகளில் கொட்டி முழக்கியிருக்கிறோம். கச்சத்தீவைத் தாரைவார்க்க வழியாய் நின்று முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தது துரோகம். தவெ���வின் கருத்தோடு உடன்படுகிறோம்.
அதேசமயம், கச்சத்தீவை இலங்கைக்குப் பட்டா போட்டுக் கொடுத்த காங்கிரசு கட்சியும், இந்திரா காந்தியும் செய்ததற்குப் பெயரென்ன?
திமுகவின் துரோகத்தைப் பேசுவதை வரவேற்கிறோம். காங்கிரசு செய்த துரோகத்தைப் பேசாது கடந்துசெல்வது அயோக்கியத்தனம் இல்லையா RSS அமைச்சரே?
@CTR_Nirmalkumar
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற��கு?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.
நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?
மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவ��் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள். அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இது��ான் மாற்றமா?
சட்டங்களை உருவாக்கவும், ��ிவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவி��்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?
முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா?
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?
நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?
மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்க��ணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
I reject to be this idiot-thatha's version of a TamilNat
"இயற்றலும் ஈட்டலும்.."
தமிழ்த் தேசியவாதினா பிச்சக்கார பும்டையாதான் இருக்கணும்னா, நான் தமிழ் தேசியவாதியாவே இருக்க விரும்பல
.
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!
அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்!
சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!
தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும், மொழிப்பற்றும் ஊட்டி தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத்தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை!
மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப் பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு! ஆனால், அதையே வாய்ப்பாக்கிக்கொண்டு, செல்லும் இடமெல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ்ப்நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர���!
நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாப், பா.செயப்பிரகாசம் என 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மை தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா இலக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச்செல்வங்களே!
அன்னைத்தமிழைப் பயிற்சி மொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணைநின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து, அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்��ட்ட மாநிலக்கல்லூரி தலைமைத் தமிழ்ப்��ேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ்மறவர் நம்முடைய ஐயா இலக்குவனார் அவர்கள்!
மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும்புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினை போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்த வழிநின்று ‘தமிழ் மொழியையும், மண்ணையும் விழியென காப்போம்’ என உறுதியேற்போம்!
‘மொழி காத்த தமிழ் மறவர்’ ஐயா இலக்குவனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!