ஒரு பொண்ணை கலாய்ச்சு Eve-teasing கேஸ்ல ஜெயிலுக்கு போனவங்கள தான் பார்த்திருக்கோம்... ஆனா ஒரு ஆம்பளையை கலாய்ச்சதுக்காக Eve-teasing கேஸ்ல உள்ள போகப்போற முதல் உலக மகா சாதனையாளர் நம்ம @Saattaidurai தான்! 😭😂
ஆடு மாடு வளர்ப்பு சீமான் சொன்னாப்ப தவறு என்று கூறி தற்குறி கும்பலுக்கு அப்போ இது என்னதுடா... 🫵🏻
இந்த அறிக்கைக்கு முதலில் விதை போட்டது நாம் தமிழர் கட்சி... 📈💥
தமிழ்த்தேசியம்.... 📈💥
வராற்றில் இதுபோன்று ஒருத்தன் நாட்டுக்கு நல்லது சொல்லி ஓட்டு கேட்டது கிடையாது
தங்கத்தை தகரம்னு நினச்சு
விட்டுடேங்களேடா
கண்டிப்பா ஒரு நாள் எல்லாரும் அவன தேடுவீங்க 💯
அந்த நாள் வரும்
THE NAME IS #SEEMAN