ये वक्त तेरी यादों में हैं, ये दिल मुझसे
संभलता नहीं, कैसे जिऐगें तेरे बगैर पूरी
जिन्दगी, एक पल तेरे बिना गुजरता नहीं..!!
......#पलक
......#शायरी@its_palakpanday Follow me 👈
....... शु��� दुपहरिया वंदन जी ☀️☀️
இருளைக் கண்டு அஞ்சாதே,
சுடராக மாறத் துணிந்து நில்..
உன் பாதையை மறைக்கும் தடைகளை எல்லாம்,
உன் லட்சியத் தீயால் எரித்து விடு.
விதை மண்ணுக்குள் புதைவது மடிவதற்கு அல்ல,
மாபெரும் விருட்சமாக முளைத்து எழுவதற்கு..
உனக்கு வரும் சோதனைகளும் அவ்வாறே,
உன்னைச் செதுக்க வந்த உளி என்றெண்ணு..