நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ‘முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது தவெக அரசு.
மீண்டும் சொல்கிறேன்… முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்!
#Watch | திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
இறக்கி வைக்கப்பட்டுள்ள மதுபான பாட்டில்களையும் அப்புறப்படுத்த வலியுறுத்தல்
#SunNews | #Thiruvarur | #TASAMAC
@sunnewstamil பல்லாயிரம் கோடி ஊழல் பணம் சேர்த்த உத்தமி , பரதேசி பத்தினி தெய்வம் , பெண் சீரழிவு , பெண்கள் , குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பார்த்தால் மட்டும் ஆறு or ஏழு துவாரங்களையும் பொத்திக் கொள்வாள்...
பாஜகவின் முழு ஆதரவு பெற்ற தவெக அரசு
கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பு.. பெண்கள் பாலியல் பலாத்காரம் தொடர்பான பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர் இவர்கள் இப்போது காணவில்லை.. தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்
ராயப்பேட்டை சார்மினார் பிரியாணிக்கடை, பட்டப்பகலிலேயே கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளை அடிக்கிறானுங்க
சட்டம் ஒழுங்கு மயிரு மாதிரி இருக்கு இந்த தற்குறிகள் ஆட்சியில..
திமுக ஆட்சியை குறை சொன்ன பு மவனுங்க எல்லாம் வாயில என்னடா பழம் வச்சிருக்கிங்க தெரியல... 🤧🤧