@sow_sowmiya_@UFTVcommanders@Akracingoffl Pls ya na ayyava veruthen oru time but then realised his view pls nama ayya pls ne hurt agita ya but damn sure one day he will fight against this government when goes against his fundamentals
@sow_sowmiya_@UFTVcommanders@Akracingoffl Bro ne solu namala use pana kudathunu tha avar first la irunthu solitha nama valrthar he used to be advertising product which he believes
🔥 AK-க்கு எந்த ஒரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் எண்ணமோ, நோக்கமோ கிடையாது… இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! 🔥
ஒவ்வொரு ஆண்டும், தன்னுடைய படங்களுக்கும் தன்னை ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வழக்கத்தில் தான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மரியாதையுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதற்கு மேல் எந்த ��ரசியல் அர்த்தத்தையும் கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லை! 💥
ஆனால் வழக்கம்போல Thala fans-ஐ “Namma Anils & Co.” கலாய்க்காமல் இருக்க முடியுமா? 😂🔥
அரசியல் வேறு… Thala AK-வின் நன்றியுணர்வு வேறு! ⚡
எதையும் அரசியலாக்காமல், சொல்ல வந்ததை மட்டும் புரிந்துகொள்வோம்… ஆனால் கலாய்க்க வேண்டிய இடத்தில் கலாய்ப்போம்! 😎🔥
#AjithKumar #AK #Thala #ThalaFans
Kaalaila irunthu Ayya ah adi adinu adichiru evening eh update veruthunu terinjathum takku nu celebrate mood ku maritanga..🔥🔥
Ithu Mari kullan,mentalans Nala panna mudiyathu..
Now I understand who are all
Real loyal #AK fans and who are all just acted this many days
Pavam da AK neeanga nalla errukanum nu nallathu nerya solli errukar atha ellam
Think pannama oppose pannikitu 🥹😭🚶🏻