காலம் பேசாது பதில் சொல்லும் னு சொன்னிங்களே சொல்லிருச்சானு வந்து
கமெண்ட்ஸ் ல கதறும் தற்குறிகளுக்கு ,
காலம் சொல்லிய பதில்கள் 👇
அத்தனை பேர் செத்தப்ப நைட்டோட நைட்டா ஓடுனவனும், இப்ப ஓட்டுக்காக நைட்டுல தெரு தெருவா சுத்தறவனும் ஒரே ஆளு 😁
அரசு பேருந்து ல ஆய்வு பண்ண போது , உ���்க டளபதி கூட தலைவர் ரஜினி ய சேர்த்து, விசில் அடிங்க கண்டக்டர் ரஜினி னு எடிட் பண்ணி கிண்டல் பண்ண தற்குறிகளுக்கு, இப்ப இலவச மகளிர் பேருந்து ல உங்க டளபதிய கண்டக்ட்டரா மக்களுக்கு டிக்கெட் கொடுக்க வச்சது #காலம்
திமுக , அதிமுக இந்த இடைதேர்தல்ல ஜெயிக்குதோ தோக்குதோ
ஆனா நான் 5 நிமிசம் பேசுனாலே எல்லாரும் தோப்பாங்கன்னு பேசுனவனை
வயல் , தெரு , டீ கடை , காய்கறி மார்கெட் , 5 மணி நேரம் ரோடு Show , 4 முறை ஒரே தொகுதிக்கு பரப்புரைனு உன்ன மண்டி போட விட்டு தெருவுக்கு வர வச்சுது பாரு #காலம் 😎
எங்க த��பதி எந்த நாயை நிப்பாட்டினாலும் ஜெயிச்சிடும்னு
சொன்னிங்க , இப்போ உங்க தளபதி யவே தெரு தெருவா
நாய் மாதிரி அலைய விட்ருச்சி #காலம்
ரோட்ல ஈ காக்கா கூட இல்ல ஆனா தடுப்பு கம்பிகளின் விசில் சத்தம் விண்ணை பிளக்க, வருகிறார் கேரியரின் உச்சம் 😁
பொதுத் தேர்தலுக்கே ரீல்ஸ் போட்டு ஈசியா ஜெயிச்ச உங்கள
இடைத் தேர்தலுக்கு நாய் மாதிரி தெரு தெருவா அலைய விட்ருச்சி #காலம் 😎
அடுத்த 25 வருசத்துக்கு நாங்க தான்னு சுத்துன கூட்டத்தை,
ஒரே ஒரு தொகுதில மட்டும் 39 இடத்துல முதல்வரே ரோடு Show போறது, அது 5 மணி நேரம் போறது எல்லாம், இதுவரை தமிழ்நாட்டு அரசியல்ல நடந்ததே இல்லை...
மரண பயத்துல இருக்காப்ல போல #காலம் 😎
உங்களுக்குனு தனி அடையாளத்தை உருவாக்குங்க
யாருடைய அடையாளத்தையும் எடுத்துகாதிங்கனு
சொன்னவர ,
கடைசியில் எம் ஜி ஆர் வேடம் போட்டால் தான் ஜெயிக்க
முடியும் என்ற நிலைமைக்கு வர வச்சிடுச்சி இந்த காலம் 🔥
5 நிமிசம் பேசுனா கொத்து பரோட்டா..!
10 நிமிசம் பேசுனா முட்ட பரோட்டா..!னு சொன்ன உங்கள
கடைசியா டிராக்டர்,மாட்டு வண்டினு ஆரம்பிச்சு முருங்கைக்காய் பறிக்க விட்ருச்சி காலம்😂😂
இந்த பயம் போதும்டா😂😂
#காலம்_பதில்_சொல்லும்_இன்னும்/
Rajini is 75
He cannot do his stunts, he cannot dance like a youngster, he cannot do a whole lot of things due to his age.
What he can do is, entertain like nobody else like how he has been doing for 5 decades with an unmatched charisma and screen presence. That's why he is still at the top of the ladder.
Wait for the same fireworks from #Jailer2 with Nelson's touch.
DISCLAIMER: If this lyrics hurt your delicate feelings, please get more hurt, haters!!!😎
@Rajinikanth ♥️💥💥💥
THALAIVAN NERANDHARAM💯
He Got that Fire, Got the Flame 🔥
🔗 https://t.co/VYy3aPlkKe
#OneName#Jailer2#OneSunOneMoon
@CineBuzzMedia Dai potta..Dhanush clearly said Surya movie release date was first announced. So ethically he's right is postponing the movie... tharkuri nayagala./