Common man who get angry against social injustice| love equality, socialism& secularism|Sr.System Administrator| Son of Farmer | Belongs to the Dravidian Stock.
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை
திரும்ப பெறுவது மிக மோசமான முடிவு
பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக அரசு அதிகாரிகள் கொடுத்த புகார், DVAC நடத்திய சோதனை அடிப்படையில் Tasmac பணியாளர்கள் மீது பதியப்பட்ட 30 க்கும் அதிகமான FIR-களை இணைத்து அமலாக்கத்துறை ECIR பதிவு செய்து TASMAC தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியது
வழக்கின் விசாரணை எல்லையத்தாண்டி டாஸ்மாக் நிறுவனத்தில் புகுந்து சோதனை நடத்தியது வரம்பு மீறிய செயல் என உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக கண்டித்துள்ளது
அதற்கு பிறகும்,அந்த வழக்கை டாஸ்மாக் நிறுவனம் திரும்பப்பெறுவது என முடிவெடுத்தால்,மத்திய அரசின் ஏஜென்சிகள் நடத்தும் அத்துமீறலை மாநில அரசே அனுமதிப்பது போலாகிவிடும்
ஒரு அரசாங்கம்/அரசு நிறுவனம் சட்டப்பூர்வமாக மத்திய ஏஜென்சியின் அத்துமீறிய செயலுக்கு எதிராக சண்டையிட வேண்டுமே தவிர இப்படி இணங்கிப்போகக் கூடாது
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும்!
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
-------------------------
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல்
ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

--------------------------------

The Department of Information and Public Relations is a government department. While it’s part of their job to post speeches of Hon. CM & Ministers on social media, the captions being added by the DIPR are political attacks on the opposition & MLAs.
These kind of political statements by a government department is unprecedented and does not bode well for parliamentary democracy.
There’s is a difference between party and government. Hope the bureaucrats don’t blur this line in a new found frenzy to please the new CM.
Hon’ble CM @actorvijay , stop using @TNDIPRNEWS as your personal PR agency. Is this the effect of @Jagadishbliss being your private secretary in the CMO?
DIPR runs on public exchequer, don’t go down this Route.
We will take legal action if it continues and hold those responsible to account!
அன்பான அப்பாவை அவர் பிள்ளைகள் தேடுவது ஒன்றும் பெரிய கதை இல்லை. நல்ல குடும்பத்தில் வாழ்வோர் அன்றாடம் நிகழ்வது. எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் தருதலை அப்பனை பெற்ற பிள்ளைகள் தேடாமல், நாடாமல் இருப்பதும் அந்த ஊதாரி அப்பன் வாழ்ந்த கேடுகெட்ட வாழ்க்கையை பற்றி பல கதைகளை சொல்கிறது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், அன்புமணி, அண்ணாமலை, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், தமிழிசை ஆகியோரை பல தடவை விமர்சித்து பேசிய போது , எழுதிய போது கைதட்டி, சிரித்தவர்கள், சூப்பர் தோழர், அடிங்க சகோ, பொளங்க சகோ, கெத்து சகோ என்று சொன்னவர்கள், திருமாவை விமர்சித்தால் உடனே சாதிவெறி வன்மம்ன்னு தூக்கிட்டு வர்றாங்க!
Sofa வாங்கிட்டு காலையில ஒரு பேச்சு, மாலை ஒரு பேச்சுன்னு பேசிட்டு, விஜய் வீட்டு ஜோசியக்காருக்கு முட்டு கொடுக்குற அரசியல் செஞ்சா விமர்சனம் வரத்தான் செய்யும்!
புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சொல்லி சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் திருமாவை @thirumaofficial திருந்த சொல்லுங்க!
தனக்குப் பிடித்த கட்சி/ தலைவர்/ நடிகர் என யாருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலும் அவர்களை ஜென்மவிரோதியாக கருதும் நோய்மனக்கூறு உள்ளவர்கள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளனர்.
அவர்களுக்கு முற்போக்கு என்பது வெறும் முகமுடிகள்தாம்!
அந்த அற்ப பிறவிகளை துச்சமென புறந்தள்ளிதான் இங்கே யாருமே முன்னேற வேண்டியுள்ளது.
I am sorry for what you had to go through. Stay Strong. @ThilakavathiSam
"2006 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் பேசினார்" - விசிகவின் தேர்தல் வரலாற்றை விரிவாக எடுத்துச் சொன்ன திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #PMK | #Ramadoss
கல்வி உரிமை சட்டத்தின்படி அருகாமை வசிப்பிடத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களை CBSE பள்ளிகள் சேர்க்க மறுத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன.
அரசால் பலன் பெற்று இருக்கும் இப்பள்ளிகளில் RTE கட்டயமாக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan