அந்த ஆளு Homelander-ன்னு எங்கேயும் mention கூட பண்ணல. Logic-அ தான் பேசி இருப்பான். ஆனா room temperature IQ இருக்கிற நபர்கள் இதையெல்லாம் serious-ஆ எடுத்துக்கிட்டு, அவன் Homelander-ஐத்தான் சொல்றான்னு assume பண்ணி ipadi பண்ணுறானுங்க.
இப்போ எனக்கு என்ன கேள்வின்னா, “அப்போ VJS உங்க அண்ணனத்தான் சொல்றாருன்னு உங்களுக்கு ஏன் doubt வருது?” அப்படின்னா, “உங்க நொனன் நல்ல தலைவன் கிடையாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, அப்படித்தானே?” 🤣
நாலாந்தர சூத்திரர்களின் ஆட்சி எங்களது ஆட்சி என சட்டப்பேரவையில் அறிவித்த கலைஞர் கருணாநிதியின் திமுகவை ஒதுக்கிவிட்டு,மோடி அமித்ஷா என்ற பெயரை சொன்னவுடன் பதறி அடித்து அவைகுறிப்பில��� இருந்து நீக்குங்கள் என்று சொல்லுகிற குடிமிகளின் அடிமை அரசுடன் இருப்பதற்கு மனது ஏதோ ஒத்துப் போகவில்லை.
-கரிசலூர் மு.சுரேஷ்.
மாநில செயலாளர், விசிக.
ஊரான் வீட்டு நெய், சர்க்கரை, மாவு எல்லாம் எடுத்துட்டு போய் Sweet Factory நடத்திட்டு இருக்கார் அண்ணா.. 🤡🤡
ஜோசியர் சொன்னாரு, கடலை பார்த்துட்டே வேலை பார்��்கணும்.. வீட்டுக்கு பக்கத்துலயே ஆபீஸ் வேணும்னு just ஒரு 1200 கோடி சில்லறை காசை எடுத்துண்டார் 🔥
'கடைசி படம்', 'விஜய் fansக்கு ட்ரீட்'ன்னு எல்லாம் ��ள்ளூர் மீடியாக்கள் sugarcoat பண்ணி உருட்டிட்டு இருக்க..
வடக்கு மீடியா பாரபட்சமே பார்க்காம பொளிச்ன்னு see more